💥நாங்கல்லாம் ஓட்டு போட்டுட்டு வாழ பழத்த வாய்ல வச்சுகினு போறதா
💥 ஓட்டு போட்டவனெல்லாம் இளிச்சவாயனா பைத்தியகாரனா
நாங்க இப்படி தான் ரோட்ல படுத்துகனுமா?
ஓட்டு போட்ட மக்கள் கேட்கிறார்கள் பதில் சொல்லுங்கள் @TVKVijayHQ
CM சார்
#இதாண்டா_மாற்றம்
Ulti da 🤣🤣🤣
விஜய்க்கு ஓட்டு போடுங்கனு அடம் பிடிக்கும் குழந்தைகளுக்கு இதைவிட சிறப்பா விஜய் யாருங்கிறத சொல்லி புரிய வைக்க முடியாது
Whatsapp Status & Family group content👌👌
சகோ @SuriyaKML அவர்கள் ஆதாரங்களுடன் அடித்து நொறுக்கிய இது ஒன்றே போதும்..
கடந்த 1 மாதம் தற்குறிகள் பரப்பிய பொய், அவதூறுகள அடிச்சி உடைக்க..
TVK அணில் குஞ்சு தற்குறிஸ் உங்களுக்கல்லாம் சோற்றுக்கு பதிலா விக்கிரவாண்டியில் குடிச்ச கக்கூஸ் தண்ணி தான் இன்னும் வேலை செய்யுது போல.🤣😆🤣😆
தூத்துக்குடியில் அமைய இருந்த 15000 கோடி ரூபாய் மதிப்பிலான மசக்கான் டாக் என்னும் கப்பல் கட்டும் திட்டம் கைநழுவிப் போய் உள்ளது
இந்தத் திட்டம் தற்போது ஆந்திராவின் துகராஜபட்டினம் பகுதிக்கு மாறியுள்ளது
இதனால் தமிழ்நாட்டிற்கு உருவாகியிருந்த சுமார் 45 ஆயிரம் வேலை வாய்ப்புகள் பறிபோய் உள்ளது
அம்பத்தூர் கள்ளிக்குப்பம் நள்ளிரவில் தொடரும் மின்துண்டிப்பு
MLA வந்து பார்க்காத்தால் ஆத்திரமடைந்த மக்கள் சாலைமறியல் போராட்டம் போலீஸ் குவிப்பு..🔥🔥🔥🔥
😂😂😂
கதறு கதறு…
முதல் வாரம்
மின்தடை வதந்திங்க
2வது வாரம்
திமுக ஆட்கள் பன்றாங்க
3வது வாரம்
Hard Disk திருடிட்டாங்க
4வது வாரம்
பியூஸ் கேரர் எடுத்து போய்டுறாங்க
அருமையான மாற்றம் 👌👌
கடைசி வரை Current கிடையாது முடிஞ்சதை பண்ணிக்கோ என்பதே சுத்தி சுத்தி சொல்றாங்க
மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், சேலம் மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கும் பணிவான கோரிக்கை.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், புதூர் கிராமம், சர்வே எண் 229/14-ல் அமைந்துள்ள அரசு நிலத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்த இடம் பல ஆண்டுகளாக அப்பகுதி இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டுக்காக பயன்படுத்தி வரும் பொதுப் பயன்பாட்டு இடமாக உள்ளது.
தற்போது சிலர் அந்த அரசு நிலத்தை ஆக்கிரமிக்கும் நோக்கில் உழவு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இது தொடர்பாக வருவாய் கோட்டாட்சியர் (RDO) அவர்களிடம் ஒரு வாரத்திற்கு முன்பே புகார் அளிக்கப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக கள ஆய்வு மேற்கொண்டு அரசு நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்கவும், அப்பகுதி இளைஞர்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்று அந்த இடத்தை அதிகாரப்பூர்வ கிரிக்கெட் மைதானமாக அறிவித்து தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
மேலும், இந்த நிலத்தை சுற்றியுள்ள அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகியுள்ள பிற அரசு இடங்களையும் ஆய்வு செய்து, அவற்றை மீட்டு பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கிறோம்.
அரசு நிலம் என்பது மக்களின் சொத்து. பொதுச் சொத்துக்களை பாதுகாப்பது அரசின் கடமையும், சமூகத்தின் பொறுப்புமாகும். இளைஞர்களின் விளையாட்டு உரிமையையும், அரசு நிலங்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட வேண்டும்.
@CMOTamilnadu@district_salem@KASengottaiyan@AadhavArjuna
ஏரோ ஸ்பேஸ் shifted to ஆந்திரா
ராய்ல் என்ஃபீல்ட் shifted to ஆந்திரா
Mazagon Dock shifted to ஆந்திரா
என ஆந்திரா மாநிலத்திற்காக அயராது உழைக்கும் தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் திருமிகு. @Keerthana4VNR அவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் 😡
நல்ல மாற்றம் இல்ல @TVKVijayHQ சார் 🤔
தாகத்துக்கு தண்ணீர் கொடுக்காத TVK விஜய் அரசு
10 நாட்களாக தண்ணீருக்கு தவியாய் தவிக்கும் பொது மக்கள்.
அண்ணன் உச்சத்தை விட்டு வந்திருக்கும் போது உங்களுக்கு குடிக்க தண்ணீர் ஒரு கேடா என TVK பதிலடி.
என்ன கருமம்ங்க இது... முறைகேடான பணத்தை எப்படி, அரசு தனது வருமானமாக பெரும்... இவ்வளவு நாள் கட்சி நிதியாக வாங்கியிருந்தார்கள் என்றால், அது முறைகேடான மாமுல் பணம் தானே... அப்படி வாங்கியிருப்பதை கண்டறிந்தால், அந்த சட்டவிரோத ஊழலை அம்பலப்படுத்தி, அதன் மீது நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளுக்கு தண்டனை தானே வாங்கித்தர வேண்டும்... இனி அப்படி வாங்கப்படுவதை தடுக்க வேண்டும்... அதை விட்டுவிட்டு, அந்த மாமுல் பணத்தை, முறைகேட்டு பணத்தை இனி அரசே வாங்கும் என்பது எப்படி சரியாகும்... திருடர்களுக்கு வரி போடுவது போலத் தானே இது...
ஒருவேளை விலையேற்றத்தை நேரடியாக சொல்லாமல், இப்படி மிகைப்படுத்தி, புனிதப்படுத்தி சொல்கிறார்களோ... 🤔🧐
* திமுகவை முதலில் கண் மூடிதனமாக எதிர்ப்பார்கள்
* பிறகு காலம் அரசியலை புரிய வைக்கும்
* திமுக வை கடசி வரை ஆதரிப்பார்கள் வேறு எங்கும் செல்லமாட்டார்கள்
காரணம் இந்த மண்ணுக்கும் , மக்களுக்காக அவ்ளோ விசயத்தை பண்ணி இருக்கு திமுக 🖤❤