@anavrittim @ikkmurugan@nelsonvijay08 இதே ஒரு இந்து கேட்டா அதுக்கு ஒரு மாமி சொல்லுது,
எதுக்கு உள்ள விடனும்,
நீ குளிக்காம, சாப்பிட்டு கைய கழுவாம இருப்ப, இப்படி சொல்லுச்சே அப்ப நீங்க எல்லாம் நாண்டுக்கு நின்னிருக்கனும் டா
எந்த இந்துவாது குளிக்காம கோவிலுக்கு வருவானா. வீடியோ கேளு... 3% இந்துக்கு நாங்க ஏன் டா பேசனும்.
Pathetic @CMOTamilnadu@imrajmohan is this the way you educate students ? Training the next generation to vote for you ? Anyway the CM is going to be silent on all issues. Atleast the education minister take some action 🙏🏻
ஒரு தமிழ்நாட்டு அரசு பொறுப்பில் இருக்கும் பெண்ணுக்கு குறிப்பாக தாழ்த்தபட்ட சமூகத்தை சேர்ந்த பெண்ணுக்கு தவெகவினர் கொடுக்கும் மரியாதை , அசிங்கமா இல்லையாடா உனக்கு இப்டி பேச @KuskiOffl ? Dear @chennaipolice_ please take action with PCR for this most brutal and offensive speech.
@rajakumaari@rajakumaari what kind of research you are doing to defend opposite party? you guys need only a chat GPT prompt to make fake news. The word "research" and all a very valuable one, so don't use it as you (TVK) are the fake news manufacturer.
@manickamtagore தவெக அரசுக்கு சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு கால அவகாசம் வேணும்னு சொன்னீங்க அப்போ 60 வருஷமா இந்தியாவை ஆண்டீங்க அப்போ சட்ட ஒழுங்கு பிரச்சனைக்கு பிஜேபிக்கு நீங்க கால வாசம் கொடுத்துதான் ஆகணும் அஞ்சு வருஷத்துக்கு நீங்க கேக்குறீங்க அப்ப 60 வருஷத்துக்கு எவ்வளவு நாள் கொடுத்தாகணும்.
"பேசத் தெரிந்த கொரில்லா"
ஆமாங்க நான் அப்படி தான் சொல்லுவேன் அவன் மனுஷனாக வாழ தகுதியற்ற மிருகம்.
கடைசி வரைக்கும் அவன் குற்றம் செய்தவர்களை குறிப்பிடவே மாட்டேங்குறான்.