#வீர_வணக்கம்!!!
மூலக்கரை #வெங்கடேஷ்_பண்ணையார் அவர்களின் 16வது ஆண்டு நினைவஞ்சலி,,,,
முன்னாள் அமைச்சர்
கழக அமைப்பு செயலாளர்
குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர்
#அண்ணன்_KTபச்��ைமால் அவர்களின் தலைமையில் மரியாதை செலுத்தியபோது,,!!
#DJV
#தென்மண்டல_அமமுக
காப்பாற்றப்பட வேண்டும் என்றால் தென்மண்டல அமைப்பாளர் மாற்றப்பட வேண்டும்,,
மாவட்டத்திற்க்கும் தலைமைக்கும் இடையில் சுவர் தேவையில்லை!!!
ஒட்டுமொத்த
#குமரி_தொண்டர்களின்_குரல்!!!!