Weddings and building houses - These two things in india are done mostly to impress the " Society " , which actually laughs at you when you go bankrupt .
Never let the society influence you. Do what is financially good for your family.
• ஜெய்பீம் என்ற வார்த்தை அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமை முழக்கமாக ஒலித்தது, ஆனால் இன்று சுய ஜாதி பெருமை பேசுபவர்களின் முழக்கமாகவும் மாறியுள்ளது"
இதுவே எங்கள் அண்ணன் தயாரித்து, நடித்த ஜெய்பீம் திரைப்படத்தின் மாபெரும் வெற்றி
ஜெய்பீம் = ஜெய்ஹிந்த்🔥
@Suriya_offl@tjgnan
What a historical moment!! #TokyoOlympics#GoldMedal for India! Loved the way you knew it..! 😀 A billion hearts celebrating your victory, congratulations and Hats off @Neeraj_chopra1
All that I can say is your upbringing, perseverance,positivity and clarity is something that the youth can confidently look upto.Happy Birthday @Suriya_offl https://t.co/zQJ5LbDS7G're an elder brother figure to all of us Keep roaring
#HappyBirthdaySuriya#EtharkkumThunindhavanFL.
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% உள்ஒதுக்கீடு வழங்கப்படுவதை உறுதி செய்த தமிழக அரசுக்கும், உறுதுணையாய் இருந்த அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
மாணவர்களுக்கு துணை நிற்போம்... ஒன்றிணைந்து செயல்படுவோம்...