*அன்பென்று கொட்டும் முரசு....*
*ஒற்றுமையா ஊர்கள்!*
*சமத்துவமான மனங்கள்!!*
முழக்கத்துடன் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு மக்கள் கோரிக்கை முன்வைத்து *இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்* கள்ளக்குறிச்சி மாவட்ட குழு சார்பில் *இருசக்கர வாகன பிரச்சார இயக்கம்.*
2023 உலக கோப்பை இறுதி போட்டியில் இந்திய அணி வெற்றி பெற வாழ்த்துக்கள் இறுதி போட்டியை DYFI உ.பேட்டை நகர கமிட்டி சார்பில் உ.கீரனூர் மாரியம்மன் ��ோவில் அருகில் நேரடி ஒளிபரப்பு நடைபெறுகிறது இறுதி போட்டியை கண்டுகளிக்குமாறு DYFI சார்பில் அழைக்கின்றோம்.
இந்திய கிரிக்கெட் அணி 1983-2011 ஆண்டுகளில் உலகக் கோப்பை வென்றது போல மூன்றாவது முறையாக 2023 ஆண்டு உலக கோப்பை கேப்டன் #ரோகித்_சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றி பெற #இந்திய_ஜனநாயக_வாலிபர்_சங்கம்-#DYFI உளுந்தூர்பேட்டை நகர கமிட்டி சார்பில் வாழ்த்தி வைக்கப்பட்டுள்ள பதாகை.
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் *ஜி.அரியூர்* இயங்கி வரும் அரசு மாதிரி பள்ளியில் 6ம் வகுப்பு மாணவர்கள் சேர்க்கை லஞ்சம் பெற்றுக்கொண்டு சேர்க்கை கண்டித்து காத்திருக்கும் போராட்டம் மாணவர்கள் பெற்றோர்கள் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு உள்ளனர். @mkstalin
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவலூர் ஒன்றியம் நகர் கிராமத்தில் மக்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் #DYFI -#AIDWA சார்பில் கழிவுநீர் கால்வாயில் நாற்று நடும் போராட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட���டை தாலுகா திருநாவலூர் ஒன்றியம் நகர் கிராமத்தில் மக்கள் அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்து *கழிவுநீர் கால்வாயில் நாற்று நடும் போராட்டம்* 28/06/2023 அன்று நடைபெற உள்ளது அதற்காக மக்களை சந்தித்து துண்டு அறிக்கை வழங்கப்பட்டது.@mkstalin
@tnpoliceoffl
*திருச்சியில் கஞ்சா விற்பனைய��ல் ஈடுபட்டவரை தட்டிக் கேட்ட DYFI கிளை செயலாளர் தோழர் தவ்பிக்கை ந அருவாளால் வெட்டிய BJP கட்சியைச் சார்ந்த வினோத் உள்ளிட்ட வர்களை கைது செய்ய வலியுறுத்தி உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் DYFI சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சாதி ஆதிக்க வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட, DYFI நெல்லை மாவட்ட பொருளாளர் தோழர்.அசோக்கின்
நான்காம் ஆண்டு நினைவு தினம் இன்று.
வீரவணக்கம் தோழர்.அசோக். ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம்.
#MartyrAshok#DYFITamilNadu
ஒரிசா ரயில் விபத்தில் இறந்தவர்களுக்கு *இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம்- DYFI இந்திய மாணவர் சங்கம் -SFI சார்பில்* உளுந்தூர்பேட்டை பேருந்து நிலையத்தில் DYFI நகரச் செயலாளர் இ.சதீஷ்குமார் தலைமையில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி செலுத்த��்பட்டது.
மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக
மாவீரர்கள் #பகத்சிங்#ராஜகுரு#சுகதேவ் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 30 தேதி மாவட்டம் முழுவதும் 150 கிலோமீட்டர் இருசக்கர வாகன பிரச்சாரம்.
#வேண்டாம்_போதை#வேண்டும்_வேலை
மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக
மாவீரர்கள் #பகத்சிங்#ராஜகுரு#சுகதேவ் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 30 தேதி மாவட்டம் முழுவதும் 150 கிலோமீட்டர் இருசக்கர வாகன பிரச்சாரம்.
#வேண்டாம்_போதை#வேண்டும்_வேலை
மாவட்டத்தில் அதிகரித்து வரும் போதை கலாச்சாரத்திற்கு எதிராக
மாவீரர்கள் #பகத்சிங்#ராஜகுரு#சுகதேவ் நினைவு தினத்தை முன்னிட்டு மார்ச் 30 தேதி மாவட்டம் முழுவதும் 150 கிலோமீட்டர் இருசக்கர வாகன பிரச்சாரம்.
#வேண்டாம்_போதை#வேண்டும்_வேலை