அதிக கட்டணம் வசூலித்த எந்தெந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்ற விபரத்தை அமைச்சர் வெளியிடுவாரா?
குறைந்த பட்சம், அரசு நிர்ணயித்த கட்டண விபரத்தை காட்சிப்படுத்திய பள்ளிகள் எத்தனை என்ற விபரத்தையாவது வெளியிடுவாரா?
@imrajmohan
#கேரளா_ஸ்டோரி திரைப்படத்தை வெளியிட கேரளா உயர் நீதிமன்றம் இடைக்கால தடை.
திரைப்பட தணிக்கை வாரிய அதிகாரிகள் கொஞ்சமாவது அறிவை பயன்படுத்துங்கள் என நீதிபதிகள் காட்டம்.
ஒட்டுமொத்த மாநிலத்திற்கும் அவப்பெயரை ஏற்படுத்தும் இத்தகைய படங்களை ஏன் அனுமதிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கேள்வி.
பிரதமர் அலுவலகத்தின் ஏமாற்று வேலை!
#PM_Cares தனியார் நிதியமாம். நாடாளுமனறம் அதை விவாதிக்க முடியாதாம்.
அப்போ,ஒன்றிய அரசின் PIB ஏன் 28/3/21 இல் விளம்பரம் வெளியிட்டது?
தனியாரின் வங்கி கணக்கு விபரங்களை ஏன் PIB விளம்பரப்படுத்தியது?
தனியார் நிதியத்திற்கு பிரதமர் பெயரை வைக்கலாமா?
“எல்லா மனிதர்களையும் சமமாக மதியுங்கள். எல்லா மனிதர்களுக்கும் சமமான வாய்ப்பு அளியுங்கள். ‘எனக்கு மேலே ஒருவரும் இல்லை; எனக்குக் கீழேயும் ஒருவரும் இல்லை’ என்பதை மனித விழுமியமாக மாற்றுங்கள்”
இன்று அம்பேத்கர் பிறந்த தினம்!
இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். மாவட்ட ஆட்சியரின் கவனத்தை ஈர்ப்பதற்காக நடத்தும் போராட்டங்களை ஆட்சியர் அலுவலகம் அருகில் தானே நடத்த முடியும்.
இது பொதுமக்கள் நலனில் இருந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை அல்ல. போத்தீஸ் முதலாளியின் கவனிப்பினால் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றே தோன்றுகிறது.
A Sanghi has tagged the picture with the caption ‘After June 4th’. For his information, I was FM of Kerala when this picture of me cleaning the toilet of a school where I had gone to inaugurate a function was taken. Whether MP or not I shall continue to be a sanitation activist.
டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத் துறையால் கைது.
தோல்வி பயத்தால் தூக்கமின்றி தவிக்கும் மோ(ச)டி அரசு எதிர்க்கட்சி தலைவர்களை மட்டுமல்ல, எதிர்க்கட்சி உறுப்பினர்களையும், வாக்காளர்களையும் கூட கைது செய்ய தயங்காது. ஏனெனில், பாசிசத்தின் டிசைன் அப்படி.
#ArvindKejriwal
பிரதமர் திறந்து வைத்த நாகர்கோவில் ரயில்வே சுரங்கப்பாதை.
பணிகள் முடியாத சுரங்கப்பாதையை திறக்க வேண்டிய தேவை என்ன? தேர்தலுக்காக மக்களை ஏமாற்றும் மோ(ச)டி வித்தை.
தென்னிந்தியாவில் போர் எதிர்ப்புக்காகவும், சுதந்திரப் போராட்டத்திற்காகவும் கைதாகி சிறை சென்ற முதல் பெண். ஒருமுறை கூட பிரிட்டீஷாருக்கு மன்னிப்புக் கடிதம் எழுதாதவர், தமிழகத்தில் ஜனநாயக மாதர் அமைப்பின் ஸ்தாபக தலைவர்களில் ஒருவர் #Comrade#KPJanakiAmmal நினைவு தினம். #CommunistLeader
ஊழல் என்ற பேச்சுக்கே பாஜகவில் இடமில்லை என்கிறார் அண்ணாமலை..ரஃபேல் பிரச்சனையில் விசாரணை நடத்த மறுப்பது மட்டுமல்ல, பிரான்ஸ் நடத்தும் விசாரணைக்கும் இந்தியா ஒத்துழைக்க மறுக்கிறது. இதன் மர்மத்தை விளக்குவாரா அண்ணாமலை?