மக்கள் பிரதிநிதிகள் ஆய்வு செய்தா கூட பரவா இல்லை... தவெக கட்சியை சார்ந்தவன் எல்லாம் ஆய்வு பண்றான்
கொடுமை டா... ஆய்வு என்கிற பெயரில் நீங்கள் ஆட்சி அமைத்த நாளிலிருந்��ு காமெடி மட்டுமே மக்களுக்கு பரிசு...😭😭😭😭😭😭
கூட்டணி கட்சியி மாணவர் இயக்கம் என்று கூட பாக்கலையே?
தங்கள் முதலாளி விசுவாசத்தில்...
இதுக்கு எ���்ன முட்டுக் கொடுப்பானுங்க செவ்வாழைகள்?
#TVKCRIMES #TVKFILES
தவெக சேலம் தொகுதியில் போட்டியிட்ட லட்சுமணன் தொகுதி முழுவதும் ஒரு ஓட்டுக்கு 2000 கொடுத்ததால் வெற்றி பெற்றார் அருகே உள்ள ஓமலூர் தொகுதியில் பணம் கொடுக்காததால் தவெக அங்கு தோற்றதாக ஒப்புதல் வாக்குமூலம் 😹😹😹
யப்பா நடுநிலை நக்கிகளா..!!
தெளிவா இது தான் நடந்துச்சுனு விளக்கம
குடுத்துட்டாங்க மேயர் பிரியா
8.30 மணி விழாவுக்கு அவங்க அண்ணன(விஜய்) மாதிரியே லேட்டா 9மணிக்கு வந்தாங்க..
avoid பண்ண நினைச்சா 8.30 மணிக்கே பண்ணிட்டு போயிருப்போமே..!!
இதுக்கு மேல தெளிவா விளக்கம் தர முடியாது..
சேலம்
மதுக்கடைகளை மூடிவிட்டு
தனியார் பார்களில்
விலையை
இருமடங்கு உயர்த்தி
கல்லா கட்டும்
ஜோசப் விஜய் தலைமையிலான
மைனாரிட்டி தவெக அரசு 😡👊🏻
இது மாற்றம் அல்ல
துர்நாற்றம் 😡👊🏻
#TVKFails
உங்க வீட்டு பிள்ளை விஜய்
உங்க தாய்மாமன் விஜய்
உங்க விஜய் உயிரென வரேன் நான் சொல்லிட்டு
எங்க வயிற்றில் அடிக்கிறீங்களே இது நியாயமா விஜய் அவர்களே
- பெண் விவசாயி