போக்குவரத்து தொழிலாளர்களின்
*விடிவெள்ளி* முத்தமிழறிஞர் டாக்டர் *கலைஞர்* அவர்களின்
103 வது பிறந்தநாளில்
மா.போ.க தண்டையார்பேட்டை .2
பணிமனையில்
மலர்தூவி வணங்கி மகிழ்ந்தபோது...
*#கலைஞர்_103* *#DMK* *#MKStalin* *#UdhayanidhiStalin*
*#VMR* *#LPF*
மாற்றம் என்று இன்ஸ்டாகிராம் மூலம் ஊரை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து என்ன கிழிப்பார்கள் என்று பார்த்தால், தமிழ்நாடு முழுவதும் இருளில் தத்தளிக்கிறது!
மக்களுக்கு முறையாக மின்சாரம் வழங்கக் கூடத் துப்பில்லாத ஒரு ஆட்சி தமிழ்நாட்டில் நடப்பது மிகப்பெரிய சாபக்கேடு.
நிர்வாகத் திறனற்ற தவெக அரசு, தன்னுடைய கையாலாகாத்தனத்தை மறைக்க இதிலும் திமுக மீது பழியைப் போட்டுத் தப்பிக்கப் பார்க்கிறது.
இப்படி கூச்சமின்றி அவதூறு பரப்பியே 5 வருடங்களை ஓட்டிவிடலாம் என்று நினைக்கிறீர்களா CM சார்?
#TVKFails
திருவள்ளூர் கிழக்கு மாவட்ட திமுக
பொன்னேரி நகர கழகம் சார்பில்
பொன்னேரி நகர கழக செயலாளர் வழக்கறிஞர் G.ரவிக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்ற
தமிழ்நாட்டை வஞ்சிக்கும்
ஒன்றிய பாஜக மோடி அரசை கண்டித்து
நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று போது...
இன்றுDr.கலாநிதி வீராசாமி அவர்கள் முன்னிலையில்
M.M.அப்துல்லா அவர்கள் தலைமையில் திருச்சி
ஸ்டாலின் தொடரட்டும் -
தமிழ்நாடு வெல்லட்டும் மாநாடு மற்றும் அயலக அணி தேர்தல் பணி குறித்து காணொளி காட்சி கூட்டத்தின் வாயிலாக ஆலோசனைகளை வழங்கினார்
அயலக அணி மாநில,மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்...
பாஜக_அதிமுக கூட்டணி
நாட்டு மக்களுக்கு வழங்கிய
மாபெரும் தேர்தல் ப��ிசு!!
வீட்டு உபயோக சமையல் சிலிண்டரின் விலை ரூ.60 உயர்வு வணிக உபயோக சிலிண்டரின் விலை ரூ.115 உயர்வு
மக்களே இந்த பாஜக_அதிமுக கூட்டணியை தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் புறக்கணியுங்கள்
@DMKNRIWing #LPGGasCylinder #LPGPrice
இன்று அண்ணா அறிவாலயத்தில்
@DMKNRIWing செயலாளர்,
M.M.அப்துல்லா அவர்கள்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பமனு வழங்கிய போது,உடன்,துணை செயலாளர்கள்
கன்னிகை ஜி.ஸ்டாலின் அவர்கள்
பரிதி.இளம்சுருதி அவர்கள் அயலக அணி மாநில,மாவட்ட நிர்வாகிகள்,கழக உடன்பிறப்புகள் பங்கேற்றனர்..