ஒரு ஹீரோ Superstar ஆக 10 ஆண்டுகள் ஆகும், அதற்கு பிறகு அடித்து பிடித்து மீண்டும் தங்களை ஒரு 10 ஆண்டுகள் சூப்பர் ஹீரோவாக நிலைநிறுத்திக் கொள்வார்கள்
இதுதான் இந்திய சினிமாவில் ஆண்டாண்டு காலமாக நடப்பது.
ஆனால் வரலாற்றை மாற்றுவது தானே யுக புருஷர்களின் #Superstar@rajinikanth வேலை💯🔥
#BREAKING | “அந்த முதுகுதான் கரூர் மக்களுக்கும் தமிழ்நாடு மக்களுக்கும் நினைவுச் சின்னமாக இருக்கும்”
-சிவசங்கர், திமுக எம்.எல்.ஏ.
#SunNews | #DMK | #Karur | #TVKVijay
கடந்த வருடம் செப்டம்பர் 27 அன்று நடந்த கரூர் துயரச் சம்பவத்தின் போது பாதிக்கப்பட்ட, எனது உயிரில் கலந்த கரூர் மக்களுக்காக களத்தில் துணை நின்று காப்பாற்றியது யார்? எனது கரூர் சொந்தங்களுக்காக இரவு பகல் பாராமல் முன் நின்று உதவியது யார்?
மேலும், செய்தி கிடைத்த உடனேயே கரூருக்கு விரைந்து வந்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறி, உடனடி உயர்சிகிச்சை கிடைக்க அனைத்துத் தேவையான ஏற்பாடுகளையும் செய்து, அவர்களின் உயிரைக் காத்து, துயரைத் துடைத்தவர்கள் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி மு.க. ஸ்டாலின் அவர்களும், அன்றைய தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களும்.
அன்றைய கூட்டத்தில், பெருமளவில் மக்கள் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்த அந்த அசாதாரண சூழ்நிலையிலும், தண்ணீர் பாட்டிலை வீசிவிட்டு, ஆம்புலன்ஸை வரச் சொல்லிவிட்டு, மக்களைக் காப்பாற்றாமல், தனது பேச்சை தொடர்ந்து பேசியது யார்?
திருச்சி விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் அத்தனை பேர் இறந்துள்ளதாகக் கூறியும், பாதிக்கப்பட்ட மக்களைப் பார்க்காமல், தனி விமானம் பிடித்து ஓடியது யார் என்பது எனது கரூர் மக்களுக்கு நன்றாகத் தெரியும்.
ஓடு. ஓடு.. ஓடு...
Example Character of a A SELF BOASTING NARCISSISTIC REMORSELESS UNAPOLOGETIC EGOTISTIC ANTI-SOCIAL PIECE OF you know what…
Should appreciate KV Anand for creating this masterpiece. A movie & a distinct character that is relevant till today.
@haraappan இவன் பேசப் பேச ரத்தம் கொதிக்குது. இப்படியே பேசிக்கிட்டு இருந்தா, வரலாற்றில் சில தலைவர்களுக்கு ஏற்பட்ட சோகமான முடிவு மாதிரி,
இவனுக்கு ஏற்படப்போது நினைக்கிறேன். அயோக்கியன், எப்படி இவ்வளவு பச்சையாக பொய் சொல்ற? எப்படி இவனுக்கு மனசு வருது? 🗣💦
செத்தவங்க தொகுதில Byelection வரும் நின்னு ஜெயிச்சுக்கோ
உங்கள் குடும்பத்தில் இந்த மனிதர் எந்த ரூபத்தில் இருந்தாலும் எந்த விலையை குடுத்தாவது அப்புற படுத்துங்கள்
அரசியல்வாதியாக அல்ல மனிதனாக இருக்கவே அறுகதையை இழந்துள்ளார்
Tamilnadu never seen such a low stoop politics just for byelection
நம் நாட்டில் ஆரிய பார்ப்பண கும்பலின் ஆதிக்கத்தை வீழ்த்துவதற்காக களத்தில் இறங்கிப் போராடிய எத்தனையோ தலைவர்களை பார்ப்பண கும்பல் படுகொலை செய்துள்ளது.
இவர்கள் நேரடியாக செய்த கொலைகளை விட மறைமுகமாக, வஞ்சகமாக செய்த படுகொலைகள் மிக அதிகம். வஞ்சகமாக, சூழ்ச்சியாக இந்த கும்பல் செய்த படுகொலைகளை மக்கள் மத்தியில் முழுமையாக அம்பலப்படுத்த வேண்டும். இதன் மூலம் பாசிச சக்திகளை பலவீனப்படுத்தி வீழ்த்த முடியும்.
ஆரிய பார்ப்பணர்கள் வஞ்சகமாக செய்த படுகொலைகளில் முக்கியமானது டாக்டர் அம்பேத்கரின் படுகொலையாகும்.
தனது வாழ்நாள் முழுவதும் ஆரிய பார்ப்பண ஆதிக்கத்தை வீழ்த்தி ஒரு சமத்துவ இந்தியாவை உருவாக்கப் பாடுபட்ட மாபெரும் தலைவர் டாக்டர் அம்பேத்கர் அவர்களை RSS பார்ப்பண கும்பல் வஞ்சகமாகப் படுகொலை செய்தது மட்டுமின்றி பெரும்பகுதி இந்திய மக்களுக்கு இந்த உண்மை தெரியவிடாமல் சூழ்ச்சியால் மறைத்து வருகிறது.
70 ஆண்டுகளாக மூடி மறைக்கப்பட்டுள்ள இந்த உண்மையை வெளிக்கொண்டுவரும் முயற்சியாக "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- என்ற மிக முக்கியமான ஆவணத்தை ஆன் லைனில் PDF வடிவில் ஏற்கனவே வெளிட்டுள்ளோம். இதனை ஆன் லைன் மூலம் தமிழ், ஆங்கிலம்,ஹிந்தி ஆகிய மொழிகளில் நாடு முழுவதும் பரப்பி வருகிறோம்.
இந்த ஆவணத்தில் 1956 டிசம்பர்-6 முதல் 2024 வரை அம்பேத்கர் படுகொலை தொடர்பாக மராத்தி, ஹிந்தி, ஆங்கிலத்தில் வெளிவந்துள்ள முக்கியமான தகவல்களையும் ஆதாரங்களையும் தொகுத்துள்ளோம்.
இதை முழுமையாகப் படித்தால் RSS பிராமணர்கள் தான் Dr. அம்பேத்கரை வஞ்சகமாகப் படுகொலை செய்துள்ளார்கள் என்ற உண்மையை தெளிவாகப் புரிந்து கொள்ள முடியும். RSS-பாஜக பாசிசத்துக்கு எதிரான போராட்டத்தில் இந்த ஆவணம் மிக முக்கியமான கருத்தியல் ஆயுதமாகப் பயன்படும்.
தற்போது "Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS"- ஆவணத்தை புத்தக வடிவில் கொண்டுவந்துள்ளோம்.
இன்று 05.07.2026 - சென்னை தேனாம்பேட்டை காமராசர் அரங்கில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் 'விருதுகள் வழங்கும் விழா' நடக்கிறது. அது சமயம் அந்நிகழ்வில் இப்புத்தகத்தை விற்பனை செய்ய உள்ளோம்.
(120 பக்கம் உள்ள இப்புத்தகத்தை அச்சிட ரூ.50 செலவாகிறது. இதனை புத்தகத்தின் விலையாக நிர்ணயித்துள்ளோம்.)
இன்று மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அங்கு இருப்போம். இப்புத்தகம் தேவைப்படுபவர்கள் அங்கு வந்து நேரில் பெற்றுக் கொள்ளலாம்.
மற்ற மாவட்டங்களிலும் இது போன்ற நிகழ்வுகள் நடக்கும் போது அவற்றின் மூலம் இப்புத்தகத்தை பரவலாக மக்களுக்கு கொண்டு சேர்க்க முடிவு செய்துள்ளோம். பாசிச பார்ப்பண ஆதிக்க எதிர்ப்புணர்வு கொண்ட மக்கள் அனைவரும் இம்முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டுகிறோம்.
"Dr.அம்பேத்கரை வஞ்சகமாக கொன்ற RSS" ஆவணத்தை ஆன் லைனில் பதிவிறக்க:
PDF தமிழில்
https://t.co/CnkA7ZSJKx
PDF in English
https://t.co/QQDeKDWrZF
50 DAYS OF #KARUPPU AND STILL ON FIRE! 🔥 The film that turned every screen into an unforgettable celebration 🥵🥵💥💥
Now 20 days to @Suriya_offl na’s birthday and the madness is only MULTIPLYING.
#WATCH | “5 வருஷம் பதவி இல்லாம இருக்க முடியாதா உங்களால? திமுக 10 வருஷம் இல்லையா?”
அதிமுக தலைமை அலுவலகத்தில் விஜயபாஸ்கருக்கு எதிராக கொந்தளித்த தொண்டர்
#SunNews | #Vijayabhaskar | #ADMK