கத்தார் மேனாள் அமீர். சேக் அகமது பின் கலீபா அல் தானி அவர்கள் இன்று இயற்கை எய்தினார்.
Our heartfelt condolences and prayer are with the Emir. Tamim Bin Hamad Bin Khalifa Al Thani Family, the leadership, and the people of the State of Qatar during this time of grief.
@stp_qatar
#WATCH | சுட்டெரிக்கும் வெப்பத்தை சமாளிக்க சீனாவில் அடுக்குமாடி கட்டடங்களில் மேற்கூரைகளில் இருந்து நீர் தெளிக்க ஏற்பாடு..உயரமான கட்டடங்களில் இருந்து தெளிக்கப்படும் நீரால் பொதுமக்கள் நிம்மதி
#china#heatwave#News18TamilNadu
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
வாக்குப் பதிவு இயந்திரத்தை தடை செய்யும் வகையில் அனைத்து கட்சிகளும் வழக்கு தொடர்ந்து இதற்கான தீர்வு காண வேண்டும். விஜய்க்கு கிடைத்ததாக சொல்லப்படும் இந்த வாக்குகள் அனைத்தும், ஏன் நாம் தமிழர் கட்சிக்காக பதிவான வாக்குகளாக இருக்கக்கூடாது!
50% வாக்குகளுக்கு மேல் எடுத்த திராவிட கட்சிகளே 24% 21% என்று சுருங்கி போன நிலையில்.
#நாம்தமிழர்கட்சி 4% வாக்கு பெற்றுள்ளது. நான்காவது பெரிய கட்சி #நாதக தான்🔥
அடுத்த கட்ட தேர்தல் பிரச்சார��் இப்படித்தான் இருக்கணும்.
மக்களிடம் நேரடியாகவும், தொழில்நுட்பத்தோடும், தெளிவான செய்தியோடும் செல்லும் புதிய தலைமுறை பிரச்சாரம்.
Next campaign should be futuristic.
#NTK #NaamTamilarKatchi #Seeman
"பேரம் பேசிய விஜய் மேலாளர்"
"கத்தி படத்தை நான் எதிர்த்தபோது, இன��றைக்கு தமிழ்நாட்டின் முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்டிருக்கின்ற விஜய் அவர்களுடைய மேலாளர், என்னிடம் வந்து பேரம் பேசினார். ஒரு பெரிய தொகையை நன்கொடையாக வழங்குவதாகவும், உங்கள் கட்சி நிர்வாகிகள் எல்லோருக்கும் வாகனங்கள் வாங்கி தருகின்றேன் என்றும் பேசினார். ஆனால் இதுவரை யாரிடமும் அப்படி லஞ்சமோ, கமிஷனோ வாங்காதவன் நான்."
விருது விழா ஒன்றில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேச்சு
#velmurugan #kathi #vijay #thanthitv
திமுக+, அதிமுக+ மற்றும் நேற்று முளைத்த தவெக உட்பட அனைவரும் ஓட்டுக்கு லஞ்சம் கொடுத்து ஓட்டைத் திருட நினைக்கும் போது...
16 ஆண்டுகளாக நாம் தமிழர் கட்சி என்ற ஒரே ஒரு கட்சி மட்டும் நேர்மையாக தேர்தலை சந்தித்து வருகிறது... இதுதான் மாற்று... இதுதான் அரசியல் புரட்சி! 💯💪💥
தனது சிறிய வயதிலும் ஒரு கட்சியின் வளர்ச்சிக்கு முதுகெலும்பு போல இருந்து தகவல்தொழில் நுட்ப பிரிவை கடந்த 5 ஆண்டுகளுக்கு மேலாக பல முறை இந்தியாவின் நெ:1 இடத்தில் வைத்திருக்கும் அக்கா @Sunandha_TS அவர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤️🔥
வானமே எல்லை 💯
நாம்தமிழர் கட்சியின்
கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை மற்றும் சுற்றுசூழல் பாசறைஇணைந்து வருகின்ற பருவ மழை துவக்கத்தில், வன விலங்குகளின் உணவு தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் 1,00,000 (ஒரு லட்சம்) பலதரபட்ட விதைகளை அடர�� காடுகளுக்குள் தூவ இருக்கிறோம்.
உறவுகள் விதைகளை சேமித்து இந்த மாபெரும் வரலாற்று நிகழ்விற்கு உதவுமாறு கேட்டுக்கொள்கிறோம்.தங்களது வீடுகளில் உள்ள மா விதை,பலா விதை,கொய்யா விதை.போன்ற பலதரபட்ட விதைகளை சேமித்து கீழ்க்காணும் பொறுப்பாளர்களிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்...
கரு செல்வக்குமார்
(கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை) 9585783098
யசோதரன் (சுற்றுசூழல் பாசறை) 6369465714
ஒரு மாத காலமே உள்ள நிலையில் உறவுகள் இந்த முன்னெடிப்பிற்கு உதவுங்கள்
எங்களை அழைத்தால் உங்களிடமே வந்துசேகரித்துகொள்கிறோம்
நன்றி 🙏🏻
என்னுடைய வாக்ககத்தில் 2 பேர் திமுக சார்பில்(1 சுயேட்சை), 2 பேர் அதிமுக சார்பில் (1 சுயேட்சை) 2 பேர் தவெக சார்பில்(சுழற்சி முறையில்), நான் நாம் தமிழர் கட்சிக்கு.
என்னைத் தவிர அனைவரும் சம்பளத்திற்கு வேலை செய்தவர்கள்.
நாம் தமிழர் கட்சிக்கு இருந்த அனைவரும் இனத்திற்காக நின்றவர்கள், மற்றவர்கள் பணத்திற்காக நின்றவர்கள்!
நாம் தமிழர் 💪
ரூ.1000 க்கு நாதியற்ற இனமாய் தான் தமிழர்கள் உள்ளார்கள்.
கிறிஸ்தவ இஸ்லாமியர்களுக்கு திமுக ரூ.3000 கொடுத்தா, இந்துக்களுக்கு பாஜக ரூ.5000 கொடுக்கனும்🤣🤣🤣
ரூபாய்ய வாங்கி ஓட்டு போட்ட பிறகு என் ஊரூக்கு எம் எல் ஏ வரலனூ சொல்ற மக்கள் மீது சாணியை க��ைத்து தான் ஊத்தனும். அதை விட வாக்கிற்கு பணம் கொடுக்கிற வேட்பாளர் மீது மனித மலத்தை கரைத்து ஊற்ற வேண்டும்.