If DMK had skipped this election, the narrative that they can’t fight without alliance would’ve grown even stronger. Idk who convinced Udhay to contest but whoever did deserves full credit that narrative is now completely broken.
#Watch | சென்னை: சிஜேபி கட்சியினருக்கு ஆதரவு தெரிவித்து பெசன்ட் நகரில் போராடிய 30க்கும் மேற்பட்ட இளைஞர்களை குண்டுக்கட்டாக கைது செய்தது காவல்துறை!
#SunNews | #CJPProtest | #TVKVijay
காகிதங்களில் மட்டுமல்ல, கழகத் தொண்டர்களின் நெஞ்சங்களிலும் அழியாத இடம்பிடித்தவர் முரசொலி செல்வம் அவர்கள்.
அவரது நினைவு நாளில், அவர் முன்னெடுத்த பணிகளைத் தொய்வின்றித் தொடர உறுதியேற்போம்.
#முரசொலிசெல்வம்
"நாம் ஏற்கெனவே வாங்கிய வாக்கு எண்ணிக்கையை பெற்றுவிட்டோம்; வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும்"
தாராபுரம் வேட்பாளர் சுகன்யாவிடம் தொலைபேசியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
#MKStalin#DMK#Dharapuram#News18Tamilnadu | https://t.co/rRJCTTegh9
ஊரான் வீடு நெய்யில வாங்கிய அரசுப் பேருந்திற்கு தன் கட்சிக் கொடி நிறத்தில் பெயிண்ட் அடித்து ஸ்வீட் செய்யத் தெரிந்த டம்மி முதல்வராலும், பொறுப்பேற்றவுடன் சாப்பிடச் சென்று இன்று வரை திரும்பி வராத போக்குவரத்துத் துறை அமைச்சராலும், நிகழும் நிர்வாகச் சீர்கேட்டினால், வாங்கி சில வாரங்களே ஆன அரசுப் பேருந்தைக் கூட முறையாகப் பராமரிக்க இந்த அரசுக்கு வக்கில்லாமல், நடுரோட்டில் பழுதாகி, அதை மக்களே தள்ளும் அவல நிலை வந்துள்ளது.
#TVKFailsTN
Secretariat building is Government office of taxpayers money amd not party office
Winning by election is a party affair hence have the courtesy of celebrating it in your party office
No party has misused it's govt offices more than this party
Have some basics and decorum
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் திமுகவிற்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நன்றி!
குதிரைப் பேரத்தால் மக்கள் மீது திணிக்கப்பட்ட இந்த இடைத்தேர்தல்களில், வெற்றி தோல்விகளைக் கடந்து ஜனநாயகத்தின் மாண்பை முன்னிறுத்தி களமாடியது திமுக.
இடைத்தேர்தல் களத்தில் அயராது உழைத்த வேட்பாளர்கள் திரு. @iparanthamen , திருமிகு. எஸ்.சுகன்யா மற்றும் கழக நிர்வாகிகள், உடன்பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
- 50 Metro Stations closed
- Trains cancelled
- Buses canceled
- Border Sealed
- 1000+ people in detention
Why are you so scared Modi?
Your IT cell told us that hardly anyone will come to our protest, so why all these measures? 😂
முடிந்த இடை தேர்தல் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். திமுகவை உங்கப்பனுக்கு அப்பனே வந்தாலும் அசைக்க முடியாது என்பதை செவுலில் அறைந்து உணர்த்தி இருக்கிறது. இனியேனும், எப்போதும், எந்த சூழலிலும் திருமா, வைகோ, ராகுல் போன்ற சந்தர்ப்பவாதிகளை பக்கத்தில் சேர்க்காமல் மிதித்து அனுப்புவது கட்சிக்கு நல்லது.
தலைவராக,
தந்தையாக,
அண்ணனாக,
அண்ணாவாக,
கலைஞராக…
மு.க. ஸ்டாலின் எனும் இந்த ஆளுமை, என்றும் யாரும் தொட முடியாத உயரத்தில், ஆகச்சிறந்த மனிதராக மிளிர்கிறார். ♥️
#MKS4Life♥️ #DMK4Life🌄 @mkstalin