- 50 Metro Stations closed
- Trains cancelled
- Buses canceled
- Border Sealed
- 1000+ people in detention
Why are you so scared Modi?
Your IT cell told us that hardly anyone will come to our protest, so why all these measures? 😂
முடிந்த இடை தேர்தல் உணர்த்துவது ஒன்றே ஒன்றுதான். திமுகவை உங்கப்பனுக்கு அப்பனே வந்தாலும் அசைக்க முடியாது என்பதை செவுலில் அறைந்து உணர்த்தி இருக்கிறது. இனியேனும், எப்போதும், எந்த சூழலிலும் திருமா, வைகோ, ராகுல் போன்ற சந்தர்ப்பவாதிகளை பக்கத்தில் சேர்க்காமல் மிதித்து அனுப்புவது கட்சிக்கு நல்லது.
தலைவராக,
தந்தையாக,
அண்ணனாக,
அண்ணாவாக,
கலைஞராக…
மு.க. ஸ்டாலின் எனும் இந்த ஆளுமை, என்றும் யாரும் தொட முடியாத உயரத்தில், ஆகச்சிறந்த மனிதராக மிளிர்கிறார். ♥️
#MKS4Life♥️ #DMK4Life🌄 @mkstalin
பாஜக இந்தியால அகிம்சைய பரப்புற கட்சி, மோடி சமூக சேவை பண்ணிட்டு அரசியலுக்கு வந்தார்னு நம்பி வெளி உலகத்துல 24கோடி பேர் அவருக்கு ஓட்டு போட்டு பிரதமர்'னு நம்புது...
மோடி கால்'ல எல்லாரும் விழறாங்கனு நாமளும் ஓடிப் போய் விழத் தேவையில்ல.
I strongly condemn the Union Government’s steps to restrict the movement of young people who are heading to the nation’s capital to stage a protest against the electoral irregularities and to demand the resignation of Chief Election Commissioner Gyanesh Kumar.
First, metro stations in Delhi were shut down. Second, trains to Delhi were cancelled. Finally, internet restrictions were imposed for 24 hours.
Widespread detentions of student activists, youth leaders, and political organizers are being reported nationwide.
Are we living in another era of Emergency?
Do our youth not have the right to raise their voices against electoral irregularities?
We stand in solidarity with India’s brave students and youth who are determined to raise their voices to save our democracy.
I urge the Union Government to listen to the voices of the nation’s youth instead of attempting to silence them through intimidation and police brutality.
#DelhiProtest #Gyaneshkumar
பதக்கம் வென்றவர்கள் முன்னாள் அமைச்சர்களை இதுப்போல் சந்தித்தது உண்டா?
ஏன் சந்திக்கிறார்? அதுதான் உதயநிதி அவர்கள் விளையாட்டுத்துறையில் செய்த திட்டங்களும் உதவிகளும்
உதயநிதிக்கு என்ன பங்குனு கேட்டவன் எல்லாம் lineல வா
இந்த முறை தமிழ்நாடு 14 பதங்கள் வெல்ல காரணம் திராவிட மாடல் ஆட்சிதான்
இப்படி ஒரு தலைவன் கிடைக்க நாம் என்ன கைமாறு செய்தோம்....💯⚫🔴🌄
தாராபுரம் திமுக வேட்பாளர் சுகன்யா அவர்களுக்கு தளபதி ஃபோன்கால் செய்து ஆறுதலும் ஊக்கமும் அளித்த காட்சி....❤️
M. K. Stalin Udhayanidhi Stalin
Suganya Manivasagam
I heard it was @Udhaystalin who insisted that the party must contest the bypolls, he handpicked the candidates and lead the campaign.
It was really a brave decision👏.
Although Dmk could nt win they retained their core vote and finished 2nd in seats where ADMK is strong.
வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும்!
ஜப்பானில் நடைபெற்ற 20th Asian Games-ல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜை வாழ்த்தினோம்.
கழக ஆட்சிக்காலத்தில் அவரது திறமைக்கு துணை நிற்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் - ஊக்கத்தொகை உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினார். தங்கை வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும். அன்பும் - வாழ்த்தும்!
- எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின்!
#UdhayanidhiStalin #VithyaRamraj #Asiagames2026 #DravidianModel #DMK #Tamilnadu #KalaignarSeithigal
லாட்டரி, சூடு தண்ணி குமார் முகத்தையெல்லாம் பார்த்து அவனுங்களுக்கு ஓட்டு போடுற ஆட்களை எல்லாம் நாம சொல்லி திருத்த வழியே இல்ல. பட்டு திருந்தினா தான் உண்டு. அது வரைக்கும் அமைதியா இருப்போம்.
உண்மை. ஆனா பெரும்பாலானா மக்கள், விஜய் கவர்ச்சில இன்னும் இருக்கிறப்ப, இதெல்லாம் பண்றது ஒன்னும் பலன் தராதுன்னு தோணுது. இப்ப ஆட்டோ/பஸ் காரங்க மாதிரி, power cut & கரண்ட் பில் மாதிரி பெரும்பாலானா மக்கள் நேரடியா soo த்துல சூடு வாங்குனாலொழிய இதெல்லாம் உரைக்காது. பொறுத்துதான் ஆகணும் 😔
ஜப்பானில் நடைபெற்ற 20th Asian Games-ல் 42 ஆண்டுகளுக்குப் பிறகு 400 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 54.75 விநாடிகளில் இலக்கைக் கடந்து புதிய சாதனை படைத்த தடகள வீராங்கனை தங்கை வித்யா ராம்ராஜை நேரில் வாழ்த்தினோம்.
கழக ஆட்சிக்காலத்தில் அவரது திறமைக்கு துணை நிற்கும் வகையில் அரசு சார்பில் வழங்கப்பட்ட உதவிகள் - ஊக்கத்தொகை உள்ளிட்டவைக் குறித்து எடுத்துரைத்து அன்பை வெளிப்படுத்தினார்.
அடுத்தடுத்து பல்வேறு சர்வதேச போட்டிகளில் களம் காணவுள்ள தங்கை வித்யா ராம்ராஜின் பதக்கப்பயணம் தொடரட்டும்.
அன்பும் - வாழ்த்தும்!
#VidyaRamraj