சட்டம் ஒழுங்கை காலில் கிடக்கும் செருப்பு போலவும், வீண் விளம்பரங்களை இடுப்பில் அணியும் வேட்டி போலவும் கையாளும் ஒரு நாடக கும்பல் அரசில் கணக்கில்லாமல் குற்றங்கள் நடக்கதான் செய்யும். கியூட் முதல்வரின் ரீலை விசிறியை வீசிக்கொண்டே இன்ஸ்டாவில் கண்டு களியுங்கள் மக்களே.
மாநகராட்சி பள்ளி திறப்பு விழாவிற்கு ஒரு துரும்பை கூட கிள்ளிப்போடாத தவெக நபரை முதலில் அழைத்தது இவர்கள் தவறு. நாகரீகம் இல்லாத நபர்களிடம் நாகரீக அரசியல் செய்யும் முட்டாள்தனத்தை கைவிடும் வரை திமுக சிலுவை சுமக்கத்தான் வேண்டும்.
தன் உழைப்பு இல்லாத ஒரு இடத்தில் இப்படியான ஒரு கீழ்த்தரமான செயலை செய்யக்கூடிய ஆட்களை அனுமதிக்கவே கூடாது.
இந்தியாவில் எத்தனையோ கட்சிகளை பாஜக உடைந்துள்ளது சமீபத்தில் மம்தா கட்சி உட்பட, நேர் எதிரான காங்கிரசை கூட பல துண்டுகளாக உடைந்துள்ளது.
ஆனால்
திமுகவை இது வரை தொட்டுகூட பார்க்கமுடியவில்லை, தற்போது 59 உறுப்பினர்களில் ஒருவர் கூட பணத்துக்கு மயங்கவில்லை. அது தான் கொள்கை பிடிப்பு.
1/2
@msg90_tweets It's been just one month and you guys are crying. I am confident at the end of 2 years TVK will cross the good done by DMK and improve tamil nadu basic needs and facilities. You guys are trying to create fear and negativity among public before they deliver shows your fear
Neither Vijay nor his cabinet truly represents the aspirations of Tamil youth. Most Tamil youth are well read, highly competent, and competitive, aspiring to excel in their respective fields. This so called dispensation for “change” is simply incapable of meeting their ambitions. Members of the current government are not only incompetent but also intellectually corrupt and pathetically ignorant. I am deeply worried about our future.
'Vote for CHANGE.'
No TVK supporter was able to answer the question 'What change?'
The mainstream media nor independent media asked or pushed hard. His victory is a failure of the journalism media to counter social media. @Ahmedshabbir20
We have received several reports of morphed images of the great Dr.Kalaignar by cheap tvk IDs. Cases are being filed on all of them as promised by our legal wing.
The dmk legal wing will ensure that we leave no stone unturned to make sure that every single person behind these IDs are brought to court and that they are punished in accordance with the law.
Whoever protects or instigates such acts and however high they may be, must realise that the law is above everyone.
@DMKITwing@arivalayam@mkstalin
புருசோத்தமன்: எதிர்த்து பேசுபவர்களுக்கு ராஜசபையில் என்ன தண்டனை தெரியுமா?
மனோகரன் : முறைப்படி மணந்த ராணிக்கு சிறைத்தண்டனை அளித்துவிட்டு, மூலையில் பிறந்ததற்கு முடிசூட்டியவர்களுக்கு அளிக்கப்படும் தண்டனையை விட குறைவானது தான்.
#KalaignarForever#Kalaignar103
ஒரு சமூகத்தின்
மாறாத தேசிய குணம்
மறதி
சூரியனை மறந்துவிடும்
வானத்தைப் போல
சொற்களை மறந்துவிடும்
மொழியைப் போல
உன்னையும் மறக்கிறதய்யா
சின்னதொரு கூட்டம்
ஆனால்,
மறதியை மறக்கச் செய்யும்
மந்திரம் போட்டவன் நீ
வள்ளுவர் சிலையை முத்தமிடும்
கன்னியாகுமரிக் கடலலை
கலைஞரே என்று உச்சரிக்கிறது
வள்ளுவர் கோட்டத்துத்
தேர்க் கோபுரத்தில்
தெறிக்கும் மழைத்துளி
உன்னைத் தேடியே
மண்ணில் வீழ்கிறது
ஒடுக்கப்பட்ட மக்களின்
உலை அரசி கொதித்து
உனக்கு நன்றி என்று
உடைந்து சொல்கிறது
சம்பவம் மீது
சம்பவம் விழுந்து
சரித்திரம் புதையலாம்
ஆனால்,
தமிழ் மீது
தமிழ் விழுந்து
சரித்திரம் அழிவதில்லை
தொல்காப்பியனும்
வள்ளுவனும் இளங்கோவும்
மறக்கப்படாதவரை
நீயும் நினைக்கப்படுவாய்
கேள்விகளுக்கு
விடையாய் இருந்தவனே
தோல்விகளுக்கு
மருந்தாகவும் இரு
கட்சி சாராத apolitical ஒருத்தங்க, நேத்தைய எழிலன் videoவ skip பண்ணாம பாக்குறாங்க.
இராசா videoவ open பண்ணாமலே skip பண்ணிட்டாங்க. ஆக எல்லாருக்கும் எல்லாமும் connect ஆகாது.
அங்கங்க மாவட்ட அலுவலகங்கள்ல கூட வெவ்வேறு ஆட்கள் உக்காந்து பேட்டி கொடுத்து மக்களுக்கு விளக்கலாம்.