இன்று மாலை 5 மணி அளவில் புதுடில்லியில் ஒன்றிய சட்டத்துறை அமைச்சர் அவர்��ளை நேரில் சந்தித்து கடந்த இரண்டு ஆண்டுகளாக நிலுவையில் உள்ள சிக்க நாயக்கர் கல்லூரியின் அரசு கல்லூரி கோப்புகளை விரைந்து முடித்துக் கொடுக்க நேரில் சந்தித்து வலியுறுத்தினேன்
மாற்றங்களைத் தந்து, இந்த சமூகத்திற்கு பல ஏற்றங்களைத் த��்த அந்த பேனாவின் முன்னால், இந்தச் சில்லூண்டிகளின் சீற்றமெல்லாம் 'ச்சீ..ச்சீ' என்று போகும்.
சில்லறைகளின் சத்தத்தில் கோபுரங்கள் அதிர்வதில்லை.
🖊️
இன்று பிறந்தநாள் காணும் கழக இளைஞரணி செயலாளர் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் பாசமிகு அண்ணன் திரு.@Udhaystalin அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.🖤❤️
#HBDUdhayAnna@Anbil_Mahesh
@KEPrakash2
"Extremely saddened by the demise of India's first CDS Gen Bipin Rawat, Mrs Madhulika Rawat and the 11 armed forces personnel in the tragic chopper crash near Coonoor.
1/2