நேற்று காலை கழக வேட்பாளர் எஸ். எம். டி. கவிதா. கல்யாண சுந்தரம் அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு காரமடை. நகரம். முழுவதும்.வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது. பா. அருண்குமார் .EX.MLA.அவர்கள்
இன்று கோவை வடக்கு மாவட்ட SDPI சார்பில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வில் முன்னாள் கோவை வடக்கு மாவட்ட செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், மாநில விவசாய தொழிலாளர் அணி துணைச் செயலாளர், சாதனை செம்மல் அண்ணன் பா அருண்குமார் அவர்கள் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
16.2.2026 மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்,
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் மாற்றுத்திறனாளிகளின் .நலனு��்காக. “விழுதுகள்” சேவை துவக்கி. வைக்கப்பட்டது காரமடை நகர மன்ற தலைவர் .உஷா. வெங்கடேஷ் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.பா. அருண்குமார் EX.MLA
மாண்புமிகு தமிழக முதல்வர். மு. க .ஸ்டாலின் அவர்கள் காணொளிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டிய பொழுது. கோவை மாவட்டம் காரமடை நகராட்சிக்குட்பட்ட.அரசு கலை கல்லூரிக்கு புதியதாக 11 வகுப்பறைகள் கட்டும் பால் கோல் விழா நகர மன்ற தலைவர். உஷாவெங்கடேஷ்.~*சாதனை செம்மல். பா .அருண்குமார் .EX.MLA.
2026 குடியரசு தின விழாவில் சிறந்த காவல் நிலையம் விருதை மேட்டுப்பாளையம் காவல் ஆய்வ��ளர் உயர்திரு சின்னக்காமணன் அவர்களுக்கு முன்னாள் கோவை வடக்கு மாவட்ட கழக செயலாளர், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்,சாதனை செம்மல் பா அருண்குமார் அவர்கள் பொன்னாடை அணிவித்து,கனி வகைகள் வழங்கி பாராட்டினார்.