மக்களைத் தாகத்தில் தவிக்கவிட்டீர்! மாற்றம் வேண்டும், அதிமுகவை நிராகரிக்கிறோம்!!!
மேலும் படிக்க (Read more)
https://t.co/TZnTQaI1hk
Shared Via Stalin Ani
"தமிழகம் முழுவதும் அடிக்கல் நாட்டியதோடு நிறுத்தப்பட்ட பணிகள் எத்தனை?" - தலைவர் மு.க. ஸ்டாலின்
மேலும் படிக்க (Read more)
https://t.co/VtjufINzNd
Shared Via Stalin Ani
இன்றைய #KolathurVisit-ன் போது, பள்ளி மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு கட்டுமானப் பணிகளுக்கு அடிக��கல் நாட்டினேன்!
எளிய மக்கள் பயன்பெற 'மக்களைத் தேடி மருத்துவம்' என்ற நடமாடும் மருத்துவ சேவையைத் தொடங்கி வைத்தேன்!
கிறிஸ்துமஸ் திருநாளை முன்னிட்டு 1000 பேருக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினேன்!
ஆளுநர் திரு.பன்வாரிலால் புரோகித் அவர்களை இன்று சந்தித்��ு @CMOTamilNadu மற்றும் அமைச்சர்களின் ஊழல்கள், சொத்துக்குவிப்பு குறித்த 97 பக்கங்கள் கொண்ட விரிவான புகார் மனுவினை அளித்திருக்கிறோம்.
இது முதற்கட்டம்தான்! ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்படும்.
"ஆதாரங்கள் தொகுக்கப்பட்டு அடுத்தடுத்து புகார்கள் அளிக்கப்படும்" - தலைவர் மு.க. ஸ்டாலின்
மேலும் படிக்க (Read more)
https://t.co/18Ob1yWydR
Shared Via Stalin Ani
இளைஞர் படையின் ஈர்ப்பு சக்தி -
செல்லும்இடமெல்லாம் மக்களைத் திரட்டும்காந்த சக்தி!
2021-ன் விடியலுக்கு சுடர் ஏந்திபடை நடத்தும் எங்கள்இளைஞரணிச் செயலாளர் திராவிடக்கொள்கையின் நம்பிக்கை விழுது, திரு.உதயநிதி ஸ்டாலின் @Udhaystalin அவர்களுக்கு இனியபிறந்த நாள் வாழ்த்துகள்! @dmk_youthwing
Trending On Top @3rd Place with 11K #டயர்நக்கிVSதரைநக்கி
Dear Slaves, you people can fight for CM candidate for 2021 Election.
But not for CM Post, because it's already reserved for our #PeopleLeaderMKStalin
இந்திய கலாச்சாரம் ��ுறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவில் ஏன் ஒரு சிறுபான்மையினர் கூட இடம் பெறவில்லை?
சிறுபான்மையினரோ தலித்துகளோ இந்திய கலாச்சாரம் குறித்து பே��க்கூடாதா இல்லை தகுதியற்றவர்களா?--@KanimozhiDMK
பாராளுமன்றத்தில் நீட் தேர்வுக்கு எதிராக திமுக பேசவே இல்லை என்று, அதிமுகவினரும், பாஜகவினரும், கட்சி மாறிச் சென்ற “திடீர் பாஜகவினரும்” பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகஸ்ட் 1, 2016 அன்று, #நீட் தேர்வு எவ்வளவு ஆபத்தானது....
1/2
#NEET
நீட் தேர்வை தடுக்கவும் மாட்டார்கள்; நீட்டால் இறந்த மாணவர் குடும்பங்களுக்கு ஆறுதல் சொல்லவும் மாட்டார்கள். கழகம் சார்பில் நான் ஆறுதல் சொல்லப்போனால் மட்டும் ‘அரசியல்’ என்பர். பாதிக்கப்பட்டவர்களை பார்ப்பது அரசியல் என்றால் அந்த அரசியலை நான் தொடர்ந்து செய்வேன். #BanNEET_SaveTNStudents