AIADMK Netas 'Fail' Amma
'I Want Nayanthara' Dream
'Will Stalin Fulfill My Wish?'
Another AIADMK Neta Stuns
'DMK Gave Saris Sans Skirts'
1st Trisha, Now Nayantara
'Sexist Rants' Path To Satta?
Watch EXPLOSIVE EXCLUSIVE with @DEKAMEGHNA
பெரியார்,பேரறிஞர் அண்ணா மற்றும் கலைஞரின் கொள்கைகளைத் தோளில் சுமந்து, தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் வெற்றிக் கொடியை நாட்ட உழைக்கும் திராவிட நாயகர் அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்.
#HBDCMMKStalin
தந்தை பெரியாரின் சமூக நீதி, அண்ணாவின் தம்பி, கலைஞரின் உழைப்பு - இவை அனைத்தும் ஒருங்கே அமைந்த திராவிட மாடல் ஆட்சியின் நாயகர் வாழ்க வாழ்கவே..
#HBDCMMKStalin
மகளிர் வாழ்வு செழிக்க உரிமைத் தொகை... மகளிர் பயணம் இனிதாக விடியல் பயணம்! மக்களின் தேவைகளை உணர்ந்து நிறைவேற்றும் மக்கள் முதலமைச்சர் அவர்களுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்!
#HBDCMMKStalin
நெருக்கடி நிலையை திமுக எதிர்த்து நின்ற காரணத்தால் மிசா சட்டத்தின் கீழ் இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 01-02-1976 அன்று கைது செய்யப்பட்டார்.
#MISAStalin