மது அருந்த தடை விதிக்கப்பட்ட குஜராத் தேர்தலில் BJP சார்பாக வாக்காளர்களுக்கு கொடுக்க உள்ள சரக்கு மற்றும் சைடிஷ்...🤣😆😁
Mr.@annamalai_k... முதலில் உங்க நாடக கோஷ்டியிடம் இதை சொல்லுங்கள் Mr. முழங்கால் தண்ணீர் Boat... 🤣🤪
திறனற்ற திமுக ஆட்சியில் பொதுமக்கள் மத்தியில் போதைப் பழக்கம் அதிகரிக்க காரணம் அதன் புழக்கத்திற்கு திமுகவினரே உதவுவதால் தான்.
மாணவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் சுலபமாக போதைப் பொருட்கள் கிடைக்கும் அளவிற்கே உள்ளது தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு. (1/2)
ஒருவர் மீது அக்கறை கொண்ட கோவத்தில் கூட உண்மை அன்பு உண்டு.
புரிதல் இருக்கும் இடத்தில் பொய்மை பொய்த்து போகும்.
உண்மை அன்பு எவ்வளவு தூரம் விலகி இருந்தாலும், வருடங்கள் கடந்தாலும் அது மாறாது.
இனிய காலை வணக்கம் என் அன்பு உறவுகளே & நண்பர்களே 💐