2026 தேர்தல் முடிவுகள் தொடர்பாக அமைக்கப்பட்ட திமுக கள ஆய்வுக்குழு உறுப்பினராக, புதுக்கோட்டை தெற்கு, மதுரை மாநகர் - மதுரை வடக்கு மற்றும் சிவகங்கை மாவட்ட தொகுதிகளை உள்ளடக்கிய 14 தொகுதிகளுக்கான ஆய்வு அறிக்கையினை,
அன்னைத் தமிழ் மண்ணின் அன்புப் புதல்வர்
கட்டுக்கோப்பான கழக இளைஞர் அணியின்
இதய சிம்மாசனத்தில் எப்போதும் ஒளிர்கின்ற
உதய ஞாயிறு!
புது மழையில் பூத்திருக்கும் காளான்களுக்கும்,
களம் அறியாத கற்றுக் குட்டிகளுக்கும்
பாடம் புகட்டிட
அரசியல் வானில் புதுவரலாறு படைக்க வந்த
எழுச்சிமிகு எதிர்க்கட்சித் தலைவர்
என் ஆருயிர் அண்ணன் இளம் தலைவர் அவர்களிடம் வழங்கி கள நிலவரத்தை விவரமாக எடுத்துரைத்தோம்!
ஆக்கபூர்வமான
அனைத்து அனுபவங்களையும் உள்வாங்கி
இன்னும் உத்வேகமாய், உற்சாகமாய்
களப் பணியாற்றி இளம் தலைவரின் எழுச்சிமிகு வழிகாட்டலில் வெற்றியை நோக்கி விரைந்து செல்வோம்! மீண்டும் வெல்வோம்!🔥💪🌄
@mkstalin@Udhaystalin
#உடன்பிறப்பின்_குரல்
#DMK
#NewsUpdate | தென்காசி: தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்வதை தடுக்க வலியுறுத்தி புளியரை சோதனை சாவடி அருகே சாலை மறியல்
இயற்கை வள பாதுகாப்பு சங்கத்தின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ரவி அருணன் உள்ளிட்ட மறியலில் ஈடுபட்ட 35 பேர் கைது
#SunNews | #Tenkasi | #Minerals