ஆளு , அம்பு , சேனை , படைபலம்னு உங்க மொத்த பரிவாரங்களையும் கூட்டிட்டு வந்தாலும்
திமுகவை உங்களால் பொய்களை கட்டமைத்து தான் வீழ்த்த முடியாத தவிர நேர்மையாக வீழ்த்தவே முடியாது 🔥🔥
வெள்ளை அறிக்கையை அடிச்சு நொருக்கி விட்டாப்ல
Fireee 🖤❤😎
நாங்கள் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக வாங்கிய கடனை விட நீங்கள் இந்த 5 ஆண்டுகளில்
ஒரே ஒரு ஆண்டில் அனைத்து நலத்திட்டங்களையும் தொடர்ந்தும் குறைவாக வாங்கிவிட்டால்
நான் வகிக்கும் பொறுப்பிலிருந்தே விலகி கொள்கிறேன்
சவால் @TThenarasu 🔥🔥
கலைஞர் வளர்ப்பு 🖤❤
இவ்வளவு தெளிவாக சொன்னாலும் தற்குறி மரமண்டைகளுக்கு இது எங்க இருந்து புரிய போகிறது. தமிழகத்தில் TVK கட்சி விரைவில் டிஸ்மிஸ் பன்ன வேண்டும். பொய்களை மக்கள் மத்தியில் பரப்புக்கிறது.
#TVKVijayFails
"Efficient-ஆன அதிகாரிகளை நியமித்துவிட்டேன்"
"சிங்கப்பெண் படையை அமைத்துவிட்டேன்"
என்று சீறிய முதலமைச்சரின் காதுகளுக்கு இந்தச் செய்திகளைப் பார்த்த பிறகாவது, பிஞ்சுகளை இழந்து ஓலமிடும் பெற்றோர்களின் அழுகுரல் கேட்கவில்லையா?
மக்களின் பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு 'கால்ஷீட்' எப்போது?
கிரிமினல்கள் சிறிதும் அச்சமின்றிக் குற்றங்களில் ஈடுபடுவதைத் தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
சவாலும் - சவடாலும் விட்டவர், எப்போது silent mode-இல் இருந்து வெளியே வருவார்?
மக்களின் உயிரும், குழந்தைகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகி உள்ள நிலையிலும், நான் ஆறு மாதம் எதுவும் கேட்கக் கூடாது என்று நினைக்கிறீர்களா?
இல்லை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் பெரும் போராட்டத்தை எதிர்பார்க்கிறீர்களா?
#WhySilentCM?
@timesofindia
அமைச்சர் ஷாஜகான் அவர்களே நீங்கள் வேண்டுமானால் துடைத்து எரியும் துடைப்பமாக செயல்படுங்கள் 👍
திமுக தூசி அல்ல 😎
அது ஒரு வைர தூண் 🖤❤
முடிந்தால் தொட்டு பாரு
@Anbil_Mahesh
Soft Type இவரையே இப்படி மாத்திட்டாய்ங்க 👏👏
அடிச்சு ஆடுங்கனே 🔥🔥
அதாவது அடுத்தவாரம் சிவகாமி அரசவைக்கு குழந்தைய தூக்கிட்டு போவாங்க.. அரசர் குழந்தைக்கு பிளையிங் கிஸ் குடுப்பாரு.. “What a cute moment”ன்னு இன்ஸ்டா முழுக்க ரீல்ஸ் ஓடும்.. அதான் ஸ்கிரிப்ட்..☺️
தற்குறிகள் ஆபத்தானவர்கள்..! 🤦♂️
படத்தை கொஞ்சம் ஜூம் பண்ணி பாருங்க...
"BEFORE" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
"AFTER" போட்டோவிலும் அதே பைக் அதே இடத்தில்! 🚲
அதே மாதிரி அந்த வெள்ளை காரும் அசையாமல் அதே இடத்தில்! 🚗
சாலை மட்டும் மாயாஜாலமா ஒரே நாள்ல புதுசா மாறிடுச்சாம்! 😂
ஒட்டு போடுறதுக்கு முன்னாடியே Fake Narrative செட் பண்ணி மக்களை பெரும்பான்மையானவர்களை ஏமாற்றி விட்டீர்கள்...
இப்போவும் அதே பழைய Photoshop அரசியலைத்தான் தொடர்கிறார்கள் போல! 🤣
மக்கள் முட்டாள்கள் இல்லை...
எப்போதும் ஏமாற்ற முடியாது!
பெரம்பூர் MLA சொகுசா தூங்கிட்டு இருக்கார் அவனுக்கு ஓட்டு போட்ட மக்கள் கரெண்ட் இல்லன்னு போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க..
சிறப்பான மாற்றம் 👌👌
பேத்தி சொல்லுச்சு பேரன் சொன்னானு ஓட்டு போட்டீங்கல்ல.... அனுபவிங்க..
~ கிலோ 1 ரூபாய்க்கு அரிசி வேணுமா,
திட்டம் இருக்கு..
~ கலர் TVல படம் பாக்கனுமா,
திட்டம் இருக்கு..
~ Gas அடுப்புல சமைக்கனுமா,
திட்டம் இருக்கு..
~ பெண்களுக்கு சொத்தில் உரிமை வேணுமா
திட்டம் இருக்கு..
~ நுழைவுத்தேர்வு இல்லாம என்ஜினியர் ஆகனுமா
திட்டம் இருக்கு..
இந்தியாவின் அனைத்து திட்டங்களையும் தமிழகத்தில் முதலில் அறிமுகப்படுத்திய மஹான் தலைவன் என் உயிர் அன்புத் தலைவர் 🖤❤️
Happy Birthday G.O.A.T கலைஞர் 💐
#KalaignarTheOG #KalaignarForever #Kalaignar103