Top Tweets for #DravidianAlgorithm
Time to cook an edit for Udhay Butcher!🥵
We have our own weapon; but we aren’t using it….
#DravidianAlgorithm
இது தான் இன்றைய தேவை.. திராவிடம் நம் தேவை அதை அடுத்த தலைமுறை புரிந்துகொள்ள வரும் 5 ஆண்டின் அவலத்தை மக்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியில் பேசுவோம்
Credits @southraidersoff
இந்த மாரி தலைமை தற்குறி அல்லது ஏதேனும் ஒரு தற்குறி முடிஞ்சா வீடியோ போடுங்கடா..
#dravidianalgorithm
எங்கோ தென்காசி மாவட்டத்தின் ஒரு அரசு உதவி பெறும் பள்ளியில் பயின்ற நான், இன்று, சுவீடனில் உலகின் தலைசிறந்த 100 பல்கலைக்கழகங்களுள் ஒன்றான KTH ல் MS பட்டம் பெற்றிருக்கிறேன். இந்தப் பட்டத்தை தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு சமர்ப்பிக்கிறேன். @mkstalin
#DravidianModel powered to full steam by the #DravidianAlgorithm coded and compiled by Thanthai Periyar,Aringar Anna, Muthamizharingar Kalaingar, Thalapathi MK Stalin 🔥
#DMK4TN ⬛🟥
A must-read on @the_hindu today on Tamil Nadu’s blockbuster economic growth !
A clear, data-backed article by economist KR Shanmugam on how Tamil Nadu’s broad-based development model is delivering real outcomes.
Strong industrial growth, rising exports, welfare-led inclusion, fiscal stability: all moving together for prosperity.
This is what sustained governance looks like under the leadership of Honourable @CMOTamilNadu Thiru. @MKStalin avargal.
Growth that is inclusive, balanced and rooted in people and productivity.
#RisingTamilNadu
#InvestInTN #BullishOnTN #JobsForTN #DravidianModel

நீதிக்கட்சியின் நீட்சியாக, எல்லாருக்கும் எல்லாம் என்ற சமத்துவப் பாதையில் நமது #DravidianModel அரசு சாதிக்க அடித்தளமிட்ட #பனகல்_அரசர் அவர்களின் பிறந்தநாளில் அவர் பங்களிப்புகளைப் போற்றி வணங்குகிறேன்! - மு க ஸ்டாலின், தமிழ்நாடு முதலமைச்சர்
#dravidianalgorithm

அனைவருக்கும் இனிய ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் ❤️😃
@arivalayam
@dmk_youthwing
@DMK4TN
#happynewyear2025 #StatueofWisdom #thiruvalluvar
#DravidianModel #dravidianstock
#dravidianalgorithm
‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ மசோதாவுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் கொடுத்திருப்பது இந்திய ஜனநாயகத்தின் குரல்வளையை நெரிக்கும் செயல்.
ஒன்றியத்திலும் மாநிலங்களிலும் சர்வாதிகாரத்திற்கு களம் அமைக்கும் சதித்திட்டம் இது. எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களை ஆளுநர் மூலம் ஆளலாம் என்கிற தந்திரமும் இதில் உள்ளது.
இந்தியாவின் பன்முகத் தன்மையைச் சிதைத்து, மாநிலங்களின் உரிமைகளைப் பறித்து, கடைசியில் மாநிலங்களையே ஒழிக்க தான் ‘ஒரே நாடு - ஒரே தேர்தல்’ திட்டம் வழிவகுக்கும்.
பேராபத்தான இத்திட்டத்தை நமது கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் தலைமையில் வலிமையுடன் எதிர்ப்போம்! மாநிலங்களைக் காப்போம்!!
@_saba_dmk #DravidianAlgorithm
கனமழை காரணமாக சென்னையின் பல்வேறு இடங்களில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறோம்.
இதன் ஒரு பகுதியாக, மழைநீர் தேங்காமல் இருக்க #ChepaukTriplicane தொகுதி, மயிலை முசிறி சுப்பிரமணியம் சாலையில் மேற்கொள்ளப்பட்டு வருகிற பணிகளை மாநகராட்சி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தோம்.
மேலும், கன மழை முன்னெச்சரிக்கைப் பணியில் ஈடுபட்டு வரும் பணியாளர்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு சிற்றுண்டிகளை வழங்கினோம்.
அங்கு நடைபெறும் பணிகளுக்கு, இடையூறு ஏற்படாத வகையில் மழைநீரை விரைவாக அகற்றிடுமாறுக் கேட்டுக் கொண்டோம்.
@nchitrarasu @chennaicorp #NEmonsoon

திராவிட இயக்க தீரர் கலைவாணர் NSK ♥️🔥
This phenom blazed the screens with Dravidian ideology and was instrumental in taking the #DravidianModel to the Masses via his sharp wit and deep words🙏🏾
#திராவிட_மாதம் #DravidianAlgorithm
One of my ALL TIME favourite stars 🌟
One who used his IMMENSE talent for the upliftment of the entire society ♥️
#NSKrishnan #திராவிட_மாதம் 🌄

@sunnewstamil @DrAMSinghvi #DravidianAlgorithm
இதைதான்#பேரறிஞர் அண்ணா,கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் என திமுக 1960களின் முன்பு இருந்து பேசி,எழுதி, வலியுறுத்தி போராடி வருகிறது ..!!!
இப்பதான் காங்கிரஸ் உள்ளிட்ட மற்ற கட்சிகளுக்கு புரிகிறது#திமுகவின் கொள்கையில் ஒன்று மாநில சுயாட்சி!!!

நினைத்ததை நடத்தி முடிப்பதில் மூத்தோனுக்கு கிஞ்சிற்றும் சளைத்தவரில்லை! ரசவாதியின் பொறுமையுடன் விரும்பிய நிகழ்வை நடத்திக்காட்டினார் @Udhaystalin சென்னையும் அதன் தாய்த்தமிழ்நாடும் மகிழ்கிறது. #TheAlcamist #DravidianAlgorithm #Formula4Racing #DMK4TN #MKStalinGovt

Given Tamilnadu’s industrial diversification in recent times, this is a smart strategy. 💥
@mkstalin @Udhaystalin @TRBRajaa
#DravidianAlgorithm

Last Seen Hashtags on Sotwe
Hardcore
Seen from United Arab Emirates
Amatuer
Seen from Mexico
สาวสอง
Seen from Thailand
gebzetravesti
Seen from Turkey
ohiofutureclassic
Seen from United Kingdom
บ้านแพ้ว
Seen from Thailand
مشردين
Seen from France
porn
Seen from Turkey
esinÇepni
Seen from Spain
WishIWasCloser
Seen from United Kingdom
Trends for you
Most Popular Users

Elon Musk 
@elonmusk
240.1M followers

Barack Obama 
@barackobama
119.3M followers

Donald J. Trump 
@realdonaldtrump
111.6M followers

Cristiano Ronaldo 
@cristiano
108.8M followers

Narendra Modi 
@narendramodi
106.9M followers

Rihanna 
@rihanna
97.2M followers

NASA 
@nasa
92.1M followers

Justin Bieber 
@justinbieber
90.5M followers

KATY PERRY 
@katyperry
86.7M followers

Taylor Swift 
@taylorswift13
80.5M followers

Lady Gaga 
@ladygaga
72.1M followers

Kim Kardashian 
@kimkardashian
69.3M followers

YouTube 
@youtube
68.6M followers

Virat Kohli 
@imvkohli
68.4M followers

Bill Gates 
@billgates
63.4M followers

The Ellen Show
@theellenshow
62.5M followers

CNN 
@cnn
61.9M followers

Neymar Jr 
@neymarjr
61M followers

X 
@x
60.9M followers

CNN Breaking News 
@cnnbrk
59.9M followers




























