இதயதுல்லா - ண்ணு ஒரு காங்கிரஸ் காரர் கொஞ்ச காலமா டிவி விவாதங்கள்ல பேசுறார் . சரி ! பாய் கட்சிக்காக முட்டுக்கொடுக்க வேண்டிய நிலையில் இருக்காருண்ணு பார்த்தா வரம்பு மீறி போயிட்டிருக்கார் . எல்லோரும் தான் போனாங்க , நாங்க மட்டும் துரோகம் பண்ணிட்டீங்கண்னு சொல்லுறீங்கண்ணு ஓலைப் பாயில ஒண்ணுக்கிருந்த மாதிரி சொல்கிட்டே இருக்கார் .
அறிவு கெட்ட முண்டம் ! நீ போறது உன் உரிமை . மத்தவங்க போறதுக்கு முன்ன கொஞ்சமாவது வெட்கம் மானம் இருந்ததால வந்து இதுவரை நட்பா இருந்தோம் . போயிட்டு வாரோம்ண்ணு சொல்லவாவது வந்தாங்க . மானங்கெட்ட நாயே ! அடுத்த நொடியே எகிறிகுதிச்சு ஓடுன ஓடுகாலிடா நீங்க ! அதுனால தான் துரோகிண்ணு சொல்லுறோம் ! கண்ணாடிய கழட்டிட்டு யோசிச்சு பாரு புரியுதாண்ணு .
ஒரு இளம்பெண்ணை கூட்டு பாலியல் வற்புணர்வு செய்துள்ளார்கள்..
இதைப்பற்றி பேசுவதை விட்டுவிட்டு....
விளக்கு ஏத்துறதும்
ரிட்டன் வெட்டுவதற்கும்..
ஒரு பெரிய பிரச்சினையா?? பேசிட்டு இருக்காங்க..
இந்த மேயர் VS எம் எல் ஏ பஞ்சாயத்துல ஒரு போஸ்ட் போட்டேன், அதுல பதில் கொடுக்கும் தாவேக்கா ஆட்கள் பெரும்பாலும் கெட்ட வார்த்தைல தான் ஆரம்பிக்கிறார்கள்.
இதுல இவங்க நாகரீகம் பற்றி பேச வந்துட்டாங்க..
சமூக ஊடகத்தில் பொதுவெளியில் கெட்ட வார்த்தை பேசினால் பெரிய ஆளுமை என்று நினைப்பு போல..
திருப்பரங்குன்றம் சர்வே தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் we will face the consequences என்று சொன்ன லோகநாதன் கட்டாய காத்திருப்புப் பட்டியலில் வைக்கப்பட்டு இப்போது சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
ஜூன் 22 க்குள் தீப விவகாரத்தில் பதில் சொல்ல வேண்டும்.. நடப்பது யார் ஆட்சி?
When will you guys start asking why not the first time MLA (for a single constituency in Chennai) couldn’t exhibit even a modicum of humility, instead of trying to upstage the mayor for the entire greater Chennai corporation on a project that was birthed and executed by her, another lady?
#WATCH | “யாரு சட்டமன்ற உறுப்பினர் யாரு அமைச்சர்ன்னு முதலமைச்சருக்கே தெரியாத ஒரு ஆட்சி நடக்குது”
-உதயநிதி ஸ்டாலின், எதிர்கட்சித்தலைவர்
#SunNews | #DMK | #TVKVijay | #TVK
ஒரு தொகுதிக்கான MLA, ஒட்டு மொத்த சென்னைக்கும் மேயராக இருப்பவரை அவமதிப்பதை அனுமதிக்க முடியாது.
அழைத்த நேரத்தை விட, அரை மணி நேரம் தாமதமாக வந்தது மட்டுமில்லாமல், தனி கத்தரிக்கோலில் ரிப்பன் வெட்டுவது, குத்து விளக்கேற்றுவதில் தகுதிக்கு மீறி நடந்து கொண்டவருக்கு கண்டனங்கள்!
சென்னை மேயர் @PriyarajanDMK கலங்கப்படுத்த முயலும் #TVK வின் செயல் கடும் கண்டனத்துக்குரியது!
பொய்யையும் புரட்டையும் பிரசாரமாக முன்வைத்து ஆட்சிக்கு வந்த நடிகரின் கட்சி, #DMK வின் மக்கள் பிரதிநிதிகள் மீது சமூகம் கொண்டிருக்கும் நம்பிக்கையை சீர்குலைக்க அவதூறை கையிலெடுத்திருப்பது ஒன்றும் ஆச்சரியப்படும் விவகாரம் அல்ல!
சென்னை திரு.வி.க நகரிலுள்ள அரசுப் பள்ளி கட்டிட திறப்பு விழாவை குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்த மேயர், அடுத்தபடியாக, அரசு அதிகாரியை விளக்கேற்ற அழைக்கும்விதமாக மெழுகுவர்த்தியை நீட்டியிருக்கிறார். அதற்குள் பொறுமையிழந்து எம்எல்ஏ வெளிநடப்பு செய்ய வேண்டிய தேவையென்ன ??? திமுகவின் பிரதிநிதிகளின் நன்மதிப்பை சீர்குலைக்கும் முயற்சியில் திட்டமிட்டே தவெக இதுபோன்று செயல்படுகிறதோ என்ற சந்தேகம் வலுக்கிறது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான பாலியல் வன்புணர்வு சம்பவங்கள், சீரான மின்விநியோகத்தை தர இயலாமல் தடுமாறும் மின்சாரத்துறையின் கையாளாகத்தனம், நாளுக்கு நாள் சீரழிந்துவரும் சட்டம் ஒழுங்கு விவகாரம் உள்ளிட்டவற்றை மறைக்க சமூக வலைதள மாஃபியாக்கள் மூலம் மேயர் ப்ரியாமீதும் திமுகமீது கலங்கத்தை பூசப் பார்க்கிறார்களோ என்றே தோன்றுகிறது.
இவ்வாறு பிரச்னைகளை திசைதிருப்பும் குறுக்குவழியைத் தேடாமல் பிரச்னையை தீர்ப்பது குறித்து #TamilNadu #CM_SIR சிந்திக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.
கோட் ஷூட் போட்டுக்கொண்டு ரீல்ஸ் எடுப்பதும், PR நிறுவனங்களை வைத்துக்கொண்டு மக்களை திசைதிருப்பது, #SofaModel கூட்டணிக்கு ஆள்பிடிப்பதும் மட்டும் அரசியல் அல்ல... சட்டம் ஒழுங்கை காப்பதே ஓர் அரசின் முதற்கடமை.
வீண் வதந்திகளை பரப்புவதை விட்டுவிட்டு சட்டம் ஒழுங்கும் பல் இளித்துக் கொண்டிருக்கும் வேளையில் #CMVijay கும்பகர்ணத் தூக்கத்தில் இருக்கிறாரா? என்ற மக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்!