இன்று பசும் பொன்னில் தேவர் திருமகனார் குருபூஜை முன்னிட்டு
தேவர் திருமகனார் நினைவிடத்தில்
நம் #தலைவர்#தளபதியார் அவர்கள் வணங்கி மரியாதை செலுத்திய போது...
முறுக்கு மீசையோனே....முண்டாசுக்கு சொந்தகாரனே.....கள்ளம் இல்லாநெஞ்சோடு......க��்ணியமாய் இருப்போனே.......புரட்சி விதை விதைக்க புரப்பட்டேன் உன் ரூபத்தில்....❤