முதல்வரின் தந்தை SAC அவர்கள் Route Mafia பற்றி புட்டு புட்டு வச்சிருக்காரு ..!!
அப்பா , மனைவி , மகன் , மகள்னு யார் தன்னை பத்தி பேசுனாலும் அதுல இமேஜ் Damage வந்தா உடனே Route Mafia வச்சு அட்டாக் செஞ்சிருவாங்க போல 👌👌
அட #தற்குறி, வெறும் 500-பேர் வரக்கூடிய கோவிலில், கோவில் நிதி அங்கே 10 கோடி எப்படி வந்தது? குன்னூர் நகரத்துக்கு வரக்கூடிய வெளியூர் மக்கள், தங்களுடைய கார் பார்க்கிங் வசதிக்காக, நகராட்சியின் வேண்ட���கோளுக்கிணங்க தான்
தேசிய கீதத்தை எத்தனை முறை போடுறீங்களோ அதை விட ஒரு முறை கூடுதலாக தமிழ்தாய் வாழ்த்தையும் பாட வேண்டும்னு ஆளுநர்கிட்ட உத்தரவு வாங்கிட்டு பாடுங்க இனி
- எதிர் கட்சி தலைவர் Udhayanidhi Stalin 🔥
நிதித்துறைக்கு உண்டான மரியாதையே போச்சு தற்குறிங்களால..🤡🤡
பேராசிரியர் க அன்பழகன், அண்ணன் PTR, தங்கம் தென்னரசுனு பெரும் ஆளுமைகள் வகித்த பொறுப்பை தமிழை பார்த்து கூட படிக்க தெரியாத ஆளுகிட்ட குடுத்து ச்சை...
பேருந்து கட்டண விலையை இந்த 5 வருடத்தில் உயர்த்தவே இல்லை அதான் கடன் அதிகமாகிருச்சு - நிதி அமைச்சர்
இதை மக்கள் ��ிட்ட போய் சொல்லி விலை ஏத்த போறோம்
அம்புட்டுதான் திமுகவுக்கு Backfire உறுதி 🔥
நகைய அடமானம் வச்சி ஸ்கூல் ஃபீஸ்தான்டா கட்டுறோம். எந்த தனியார் ஸ்கூல் ஓனர் நகைய அடமானம் வச்சான்...???
தற்குறி மாதிரியே பேசி தனக்குரியதை பெற்றுக்கொள்ளும் திறமை நிரம்ப தெரிகிறதே...!!!
#TVKFails