@Ahmedshabbir20 Shab.. you missed a few things.. Personal lawyer to Vijay, appeared for Vijay in a tax evasion case and a former Advocate General during the EPS period
மயிலாடுதுறையிலும், நாகையிலும் வாகை சூடுவது மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே!
🔷 தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை வழியாக இந்தித் திணிப்பு, FCRA சட்டத்திருத்தம், உட்கட்டமைப்புத் திட்டங்களில் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசின் துரோகம் எனப் பேசுவதற்கு எவ்வளவோ 'content' இருந்தாலும்,
அவற்றைப் பற்றி வாயைத் திறந்தால் டெல்லியின் கோபத்துக்கு ஆளாக வேண்டுமே என அஞ்சி, கண்டதையும் பேசி வருகிறா��் பழனிசாமி!
🔷 "தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகத் துணிச்சலோடு டெல்லியை எதிர்க்கும் இந்த ஸ்டாலின் ஆட்சி வேண்டுமா?"
"உரிமைகள் போனால் போகட்டுமென, கைகட்டி, வாய்பொத்தி டெல்லிக்குப் பல்லக்கு தூக்கும் பழனிசாமி ஆட்சி வேண்டுமா?" என மக்கள��ப் பார்த்துக் கேட்டேன்.
🌄 அவர்கள் சொன்னது:
*பழனிசாமியால் நாங்கள் பட்டதெல்லாம் போதும்! எங்களுக்கு #DravidianModel 2.0-தான் வேண்டும்!* 🌄
#MayiladuthuraiWithDMK #NagaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
ENABLING is the most powerful operational model for achieving collective and purposeful outcomes. At the heart of the Tamil Nadu / Dravidian Model lies this principle of enabling people.
The first major enabling step in Tamil Nadu was empowering women with equal rights and economic opportunities, strengthening families and society.
The second was social justice through reservation, ensuring that everyone had a place at the table. This inclusive approach is what shaped the progress Tamil Nadu witnesses today.
And now comes “Naan Mudhalvan” one of the most powerful enabling initiatives for Gen Z, preparing them with the skills and opportunities needed to drive the next phase of Tamil Nadu’s growth.
Thank you, Sir @mkstalin ❤️
நாம் வாழும் சமூகம் சாதி, மதம், மொழி, இனம், பாலின பாகுபாடு இல்லாமல் 'எல்லோருக்கும் எல்லாம்' என்ற சமத்துவ சமுதாயமாக இயங்க வேண்டும் என்பதுதான் நம்முடைய இலட்சியம்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
நான் முதல்வன், பிங்க் ஆட்டோ, மகளிர் சுய உதவிக் குழுக்கள், ஊட்டச்சத்தை உறுதி செய், அன்புச் சோலை என திராவிட மாடல் அரசின் பல்வேறு திட்டங்களால் தமிழ்நாடெங்கும் கோடிக்கணக்கான மகளிர் பயனடைந்து வருகின்றனர்!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம், புதுமைப்பெண் திட்டம், இல்லத்தரசிகளுக்கான உரிமைத் தொகை மாதம் 1000 ரூபாய், மகளிர் சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி என பல்வேறு திட்டங்களை நிறைவேற்றிய திராவிட மாடல் அரசு!
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்
அரசுப்பணிகளில் மகளிர் இட ஒதுக்கீடு, மகளிர் சுய உதவிக்குழுக்கள், சொத்தில் பெண்களுக்கு சம உரிமை என்று திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது.
#வெல்லும்_தமிழ்ப்_பெண்கள்