ஆதாயத்திற்காக அண்ணாவின் பெயரை உச்சரிப்பவர்கள் அதிகரித்துவிட்ட இக்காலத்தில், அவர் உள் ஒளியாக ஏற்றுக்கொண்ட திராவிடத்தையும், பெரியாரியத்தையும், தமிழறத்தையும் ஆழ்மனதில் ஏந்திப் பயணிப்பவர்கள் அதிகம் வர வேண்டும்.
கொள்கைகளாலும், செயல்களாலும் அன்று அண்ணா விதைத்து பெருமரமாக்கிய நம் தி.மு.கழகம், இன்னும் பல தலைமுறைகளுக்கு நின்று பயன் தர வேண்டும்!
தமிழ்ச் சமூகத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட தம் பொதுவாழ்வில் எத்தனையோ ஏற்றத் தாழ்வுகள், வெற்றி - தோல்விகள், விமர்சனங்கள் என அனைத்தையும் கடந்து, அரை நூற்றாண்டுக்கும் மேலாக தமிழக அரசியலின் மையப் புள்ளியாகத் திகழ்ந்த மகத்தான ஆளுமை!
அரசியல் ரீதியாக ஏற்பட்ட அத்தனை எதிர்ப்புகளையும் -நெருக்கடிகளையும் முறியடித்து, பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் தொடங்கிய நமது திராவிட முன்னேற��றக் கழகம், உயிரோட்டமுள்ள, வலிமையான மக்கள் இயக்கமாக என்றும் நிலைத்திருக்கும் வகையில் வழிநடத்திய தன்னிகரற்றத் தலைவர்!
சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிக் குறியீடுகளில், இன்று இந்தியாவின் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதற்கு வலுவான அடித்தளம் அமைத்திட்ட, தொலைநோக்கு பார்வை கொண்ட முதல்வர்!
இலக்கியம், நாடகம், திரைப்படம், பத்திரிகை எனப் படைப்புலகின் அனைத்துத் துறைகளிலும் தன் எழுத்துக்களால் அழியாத முத்திரை பதித்து, தலைமுறைகள் கடந்தும் நிலைத்திருக்கும் பங்களிப்புகளை வழங்கிய மாபெரும் கலைஞர்!
நீதி��்கட்சி மற்றும் சுயமரியாதை இயக்கம் வகுத்தளித்த சமூகநீதி, சமத்துவம், பகுத்தறிவு ஆகிய கொள்கைகளை இறுதிவரை உறுதியாக ஏந்தி நின்ற கொள்கை வீரர்!
தமிழினக் காவலர், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான இன்று, அவரதம் மகத்தான பொதுவாழ்வையும், பெரும்புகழையும் போற்றுவோம்.
வாழ்க கலைஞரின் புகழ்!
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
இதை யார்கிட்டயாவது சொல்ல மாட்டோமா இத சொல்லணும் இது மாதிரி பேசணும்னு இருக்கப்போ அதை அப்படியே நீங்க சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு நிறைய இந்த மாதிரி வீடியோஸ் எல்லாரும் போடணும்.
இவரைத் தகுந்த முறையில் திமுகவில் இணைக்க உ��ிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்."
இதே போன்ற ஆக்கப்பூர்வமான கருத்துக்களை இன்னும் பலரும் உருவாக்கி பக���ர வேண்டும்.
எதிரிகளும்
வியந்து அஞ்சுகின்ற
உழைப்பெனும் பேராயுதம்
எப்படி வாய்த்தது
இவர்க்கு மட்டும் ?
விட்டெறியப்பட்ட
விமர்சனக் கணைகளில்
இருக்கிறது பதில்
ஆம்....
இவர்
கலைஞரின் வாரிசு !!!
#தமிழினத்_தலைவர்_தளபதி#HBDMKStalin70@DmkQatar
வாழ்க நீ! எம்மான், இந்த
வையத்து நாட்டி லெல்லாம்
தாழ்வுற்று வறுமை மிஞ்சி
விடுதலை தவறிக் கெட்டுப்
பாழ்பட்டு நின்ற தாமோர்
தமிழ் நாடு தன்னை
வாழ்விக்க வந்த
கலைஞரின் மறு உருவே
நீ வாழ்க, வாழ்க!
#HBDMKStalin70@DmkQatar
எதிர்த்து நின்றவனைக்
கூட மன்னித்து விடும்
ஆனால்
அழித்து விட நினைத்த
அத்தனை பேருக்கும்
இரங்கல் க��ிதை
எழுதியது அந்தப் பேனா !
துணிவிருந்தால்
தொட்டுப் பார்
உன் அஸ்த�� தான்
அதுக்கு அஸ்திவாரம் !
#கலைஞரின்_பேனா
25 ஆண்டுகளுக்கு முன்னர் கலைஞ���ால் மாவீரர் நேதாஜிக்கு சிலை திறக்கப்பட்ட அதே நாளில் அந்தச் சிலையின் கீழே இந்தியன்-2 படப்பிடிப்பிற்காக நிற்கிறேன். மகத்தான மனிதர்கள், மகத்தான நினைவுகள்.