34 ஆண்டுகளுக்குப் பிறகு மாற்றம் கொண்டுவரப் பட்டிருக்கும் தேசிய கல்விக் கொள்கையில் ஆக்கப்பூர்வமான எதுவும் இல்லை. குறிப்பாக, அனைத்து உயர்கல்வி படிப்புகளுக்கும் நுழைவுத்தேர்வு, மும்மொழிக் கொள்கை, சமஸ்கிருதத்துக்கு முக்கியத்துவம் போன்றவை கல்வித்தரத்தை...
1/3
#NewEducationPolicy2020
'நவீன தமிழகத்தின் தந்தை' தலைவர் கலைஞர் அவர்களால், ஏழை எளிய - நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் 1972 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கு கழகம் உருவாக்கப்பட்டது'
#FatherOfModernTamilnadu#kalaignar
திமுகவும், எதிர்க்கட்சித் தலைவர் அண்ணன் தளபதி அவர்களும் போராட்டம் என்று அறிவித்த நிலையில்,நீதிமன்றமும் கடுமையான கேள்விகளை எழுப்பிய பின்பு,பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்துள்ளது தமிழக அரசு.இது மாணவர்களுக்கு கிடைத்த வெற��றி.
அரசாங்கம் இனிமேலாவது..
#மாணவர்நலன்காக்கும்MKS