இந்தியாவின் தங்கமங்கை #VineshPhogat அவர்களின் 100 கிராம் எடையால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு பொதுமக்கள் போட்டு பொளந்துவிட்டிருக்காங்க👌🔥🔥🔥
அதும் ஒன்றிய பாஜக அரசு மற்றும் மோடியை கிழி கிழின்னு கிழிச்சிருக்காங்க👏🏻👏🏻👏🏻
மக்களின் மனநிலையை அறிய கண்டிப்பாக பார்க்க வேண்டிய காணொளி!
நீரஜ் சோப்ராவும் என்னுடைய மகன்தான்.
அவர் என் மகனுக்கு நண்பன். சகோதரனும் கூட. நான் நீரஜுக்காக கூட பிரார்த்தனை செய்தேன். இவர்கள் நிறைய பதக்கங்களை வெல்ல கடவுள் ஆசிர்வாதம் செய்யட்டும்: ஒலிம்பிக் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற பாகிஸ்தான் வீரர் ஹர்ஷத் நதியின் அம்மா பேட்டி
தங்கம் வென்று இருந்த நதீமும், எனது மகன்தான் என காலையில் நீரஜ் சோப்ராவின் அம்மா கூறியிருந்தார்
��ாய்மை குணம் எவ்வளவு கால் ஆனாலும் ஆண்களுக்கு வரவே வராது. அது பெண்களுக்கே உரித்தானது.
ஆனால் ஆண்களால் அதை புரிந்து கொள்ள முடியும். மத,இன வெறியர்களுக்கு அது கூட முடியாது.
நீரின்றி அமையாது உலகு னு எல்லாம் நீரோடும் பீரோடும் போஸ்ட் போடுறாங்க..
அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கு தெரிஞ்சதெல்லாம்..
அவளின்றி அமையாது என் உலகு...🖤🖤🥰🥰
எதிர்க்கட்சிகளின் தரமான சம்பவம் 🔥
பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைத்ததாக குடியரசுத் தலைவர் கூறியபோது
எதிர்க்கட்சிகள் அப்டி ஒன்றும் இல்லை என முழக்கம் எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.
நாடாளுமன்றம் முழுவதும் நீட் எதிர்ப்பு குரலும், மணிப்பூர் சம்பவம் குறித்த குரல்கள் ஓங்கி ஒலித்தன
#INDIA கூட்டணி மீது நம்பிக்கை வைத்துள்ள இளைஞர்களின் குரலை நசுக்க விடமாட்டேன்..
நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக மாணவர்களின் குரலாக மாறி நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்புவேன். - #RahulGandhi#RaGa#NEET