#Dmkwarriors அனைவரும் சேர்ந்து கழகத்தை வலிமைப்படுத்த முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும்.எந்த ஒரு தனி மனிதனைக் காட்டிலும் கழகம் தான் பெரிது. @udhaystalin 🖤♥️
முத்துவேல் கருணாநிதி @mkstalinமுதலமைச்சராக பொறுப்பேற்றது முதல் கலைஞர்மகளிர் உரிமைத் திட்டம் புதுமைப்பெண் என சிறந்த திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்
தமிழை உண்மையா நேசிக்கிற ஒன்றியஆட்சி டெல்லியில் அமைய @SuVe4Madurai அவர்களுக்கு அரிவாள் சுத்தியல்நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர்*
'இப்படை தோற்கின் எப்படை வெல்லும்' என்பது போல் இந்திய ஒன்றியமே உற்று நோக்கி வியக்கும் அளவுக்கு வெற்றி மாநாடாக நடந்து முடிந்திருக்கிறது நமது இளைஞர் அணியின் 2- வது மாநில மாநாடு.
நாம் பெற்றிருக்கின்ற இந்த வெற்றியைத் தேர்தல் வெற்றிக்கு முன்னோட்டமாக எடுத்துக் கொண்டு 'நாற்பதும் நமதே நாடும் நமதே' என்ற கழகத் தலைவர் அவர்களின் லட்சியத்தை நிறைவேற்றி�� அயராது உழைப்போம்!
@mkstalin @dmk_youthwing
#DMKYW4StateRights