@arrjunvasu what loosudhi context is this?
india la irurndha india arasu nu solla kudadha😭
ipo nan tamilnadu la irken nan tamilnadu arasu nu sollanuma kudadha?
enada enanamo logic la pesinu irkinga vinodhamaa
27 ஆண்டுகளுக்கு பிறகு சோழர்கள் கால பழமையான காளி கோயில் புனரமைப்பு! புனரமைக்க உத்தரவிட்ட தமிழக முதலமைச்சருக்கும், அறநிலைய துறை அமைச்சர் ரமேஷ்- க்கும் நன்றி தெரிவித்த அமைச்சர் வினோத்
#Vinoth | #Minister | #Temple | #PolimerNews
சீண்டிய தி.மு.க நெட்டிசன்களுக்கு சீரியசாக பதில் அடி கொடுத்த ZOHO நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு..! “மனசாட்சி இருந்தால் திருப்பி கொடுங்க..”
#DMK | #ZOHO | #School | #Issue | #PolimerNews
விஜய் ய யாருமே சந்திக்க முடியாது
ஜான் ஆரோக்கியசாமி ய தவிர த.வெ.க கட்சிக்காரங்களே கூட விஜய பாக்க முடியாது னு ஒரு Narrative Build பண்ணிட்டு இருந்தானுங்க before Elections
ஒவ்வொரு புரளி / வதந்தியா, அத நல்லா பரவவிட்டு அப்றம் மொத்தமா உடைச்சு விட்டுட்றாப்ள 👍
"சத்தியமாக நான் கையால் தொட்டது கிடையாது..
புதிய சகாப்தத்தை நோக்கி தமிழ்நாடு முன்னேறுகிறது..”- போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்ற நடிகர் மன்சூர் அலிகான் பேட்டி
#MansoorAliKhan | #CMVijay | #Vijay | #SayNotoDrugs | #Marathon
எது வளர்ச்சி?
கட்சி தொடங்கி 3 சட்டமன்ற தேர்தல் 2 நாடாளுமன்ற தேர்தலை சந்தித்து ஒரு MLA, MP கூட ஆகவில்லை ஆனால் இந்த 15 வருடத்தில் தமிழ்த் தேசியத்தை வளர்த்த மாதிரி இல்ல சீமான் வளர்ச்சி அடைந்து இருக்கார்
சொகுசு கார்
சொகுசு வீடு
கூடவே AC கேரவன்
பிள்ளைகள் படிக்க அமெரிக்கா பள்ளி
Hon'ble Prime Minister @PMOIndia@narendramodi has always led by example, actively participating with youngsters in Yoga Day celebrations, fitness campaigns, and public awareness initiatives. His belief that leaders should stand with the people has inspired greater public participation in many social causes.
Recently, I had suggested that like our honorable @PMOIndia Hon'ble Tamil Nadu Chief Minister @CMOTamilnadu also to participate directly in public awareness programmes on international yoga day..
It is therefore heartening and appreciable to see Hon'ble Chief Minister Vijay joining today's anti-drug marathon alongside a large number of youngsters. When leaders walk, run, and stand with the people, awareness reaches every home.
The fight against drugs is beyond politics. Let us all work together for a drug-free Tamil Nadu.
@BJP4TamilNadu@BJP4India@ANI@PTI_News
#saynotodrugs
#drugfreeindia #drugfreeTN