M-Kavach 2: உங்கள் மொபைலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள்!
M-Kavach 2 செயலி மூலம் மொபைலின் பாதுகாப்பு அமைப்புகளைச் சரிபார்க்கலாம். சந்தேகத்திற்குரிய அல்லது தீங்கிழைக்கும் ஆப்ஸைக் கண்டறியலாம். Hidden/Sideloaded Apps மற்றும் Hardware ஆகியவற்றையும் ஸ்கேன் செய்யலாம். மேலும், ஆப்ஸ���ன் நம்பகத்தன்மையைச் சரிபார்ப்பது, WhatsApp/SMS மூலம் வரும் சந்தேகத்திற்குரிய லிங்குகளை URL Scanner மூலம் சரிபார்ப்பது மற்றும் ஆன்லைன் மோசடிகளை புகார் செய்யும் வசதி போன்ற பாதுகாப்பு அம்சங்களையும் பயன்படுத்தலாம்.
M-Kavach 2: Keep Your Mobile Safe and Secure!
The M-Kavach 2 app allows users to check their mobile security settings and detect suspicious or malicious apps. It can also scan for Hidden/Sideloaded Apps and Hardware. Additionally, users can verify the authenticity of apps, check suspicious links received via WhatsApp/SMS using the URL Scanner, and report online fraud through the available reporting feature.
#MKavach2 #MobileSecurity #CyberSecurity #StaySafeOnline #TNpolice #Tamilnadupolice
அரசு கல்லூரியில் படிக்கும் 2 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள விவசாயக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் முழு கல்விகட்டணத்திற்கு விலக்கு அளிக்கப்படும்
உயர்கல்வித் துறை அமைச்சர் விஸ்வநாதன் அறிவிப்பு
#TNGovtColleges#Viswanathan#News18Tamilnadu | https://t.co/3v5L32pLWJ
ப்ப்ப்பப்ப்பா... என்னா எடிட்... ஹெட் செட் போட்டு புல் சவுண்ட் வெச்சு பாத்தா எதோ தலைவர் படம் 1st day 1st show பா��்கிற மாறி இருக்கு... 🔥🔥🔥🔥🔥 goospumps 👌👌👌👌
மோட்டார் வாகன ஆய்வாளர் பணி - டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
மோட்டார�� வாகன ஆய்வாளர் பணிக்கு செப்டம்பர் 1 முதல் 3ஆம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு
நேர்முகத் தேர்வில் பங்கேற்க தகுதி வாய்ந்தவர்களின் பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது
#TNPSC #Vehicle #Job #Announcement