போதை பொருள் கலாச்சாரம் அதிகம் இருக்குனு அவன் சொன்ன பொய்ய நம்பி…
போதை பொருள் கலாச்சார தலைவன் கிட்டயே ஆட்சிய கொடுத்தீங்க பாத்தீங்களா…
100% அக்மார்க் ஆச்சரியகுறிடா நீங்க 😂
ரஜினி ஆதரவுடன் அண்ணாமலை வருகை செய்தி பயம் உருவாகி இருக்கு.
அண்ணாமலைக்கு பெருகும் ஆதரவு பார்த்து பயந்து போயி இருக்காங்க தற்குறிகள்.
தலைவர் ரஜினி ஆதரவு என்றவுடன் தற்குறிகள் கதறல் அதிகமா இருக்கு.
எதிர்க்க யாரும் இல்லை என்று ஓவர் ஆட்டம் போட்டாங்க.
#Thalaivar#Annamalai#TVK
மாரிதாஸ் கைதுக்கு காரணம் இதுதான்
மாமன் ஜான் பிரிட்டோவின் போதை கடத்தலையும் அதற்கு துணை நிற்கும் அமைச்சர் மருமகன் ஆதவையும் மக்கள் மத்தியில் அம்பலப்படுத்தியதற்காக இந்தக் கைது.
சூப்பர் மாற்றம் டா🔥🔥🔥
இவனுங்க இன்னும் பஸ்ஸ பிடிச்சி படில தான் தொங்கிட்டு இருக்காங்க
ஒழுங்கா சீட்டுல கூட உக்காரல,
எப்போ எவன் உள்ள இருந்து கிழ தள்ளி விடுவான்
எவன் வெளிய இருந்து இழுத்து விடுவான்னு ஓடிக்கிட்டு இருக்கு
அடுத்த ஸ்டாப் வர்ற வரை தாங்குமா என தெரியல
நாற்காலில உள்ள நாலு கால்ல ரெண்டு வேற ஒருத்தரோடது
ஆனா
அரசியல் இருந்து ஒதுங்கி இருக்கும் தலைவரை #Rajinikanth சீண்டிட்டு இருக்காங்க
தினம்
உங்களுக்கு ஆப்பு அடிக்க வரும் #Annamalai
எதிர்கட்சிகள் #dmk #admk #ntk என கழுவி ஊத்திட்டு இருக்காங்க தினம்
சினிமா விட்டு வெளிய வந்து அரசியல் கத்துக்கோங்க
நீங்க அரசியல் கட்சி என்ற எண்ணம் இல்லாம எவ்வளவு நாள் ஓட்டுவீங்க
#TVKVijay
அம்மா ஜெ அவர்களின் தைரியமான, அதிரடியான அரசியலை அன்று விரும்பிய, ஆதரித்த படித்த இளம் பெண்கள், தற்போது
நிறைய பேர்
தற்போது #Annamalai
அவர்கள் தொடங்கிய இயக்கத்தில்
முன் வந்து சேர்கிறார்கள்
கடந்த சில நாட்களாக விசாரித்த வரையில்
ஒரு நல்ல அரசியல் எதிர்பார்த்து 👍👍
#WeTheLeaders
#Annamalai