முத்தமிழாகிய இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ் மூன்றில் நாடகத்தமிழின் அங்கமான திரையில் தோன்றுபவர்களைக் கொண்டாடுவதில் தமிழ்நாட்டு மக்கள் பிற மாநிலங்களை விடமுன்னிலையில் இருப்பதில் வியப்பில்லை. வள்ளுவரின் அரசியல் தமிழ் நான்காவதாக இருப்பதை உணராமல் உள்ளவரை நடிகர்கள் ஆள்வது தொடரும்
@Victoria00025 USA should maintain her souverenity and everlasting attraction for all world youths for higher learning earning and living.Please upkeep her political highness to give secured living for all including her great Americans and they have to choose new faces as their President.
ஒருவேளை BJP என்றாலே வாக்களிக்காமல் இருப்பார்களோ என எண்ணி TVK என்றால் வாக்கு சிதறாமல் கிடைக்கும் என உணர்ந்து AIADMK தலைவர்களை சேர்த்து 3வது அணியாக காட்டி பலதொகுதிகளை வென்று பின்பு ஒட்டுமொத்தமாக BJP கூட்டணிஆட்சியமைக்கும் திட்டத்தின் ஆரம்பம்தான் சீனியரின் சேர்க்கையோ???
@PttvNewsX ஒருவேளை BJP என்றாலே வாக்களிக்காமல் இருப்பார்களோ என எண்ணி TVK என்றால் வாக்கு சிதறாமல் கிடைக்கும் என உணர்ந்து AIADMK தலைவர்களை சேர்த்து 3வது அணியாக காட்டி பலதொகுதிகளை வென்று பின்பு ஒட்டுமொத்தமாக BJP கூட்டணிஆட்சியமைக்கும் திட்டத்தின் ஆரம்பம்தான் சீனியரின் சேர்க்கையோ????
ஒருவேளை BJP என்றாலே வாக்களிக்காமல் இருப்பார்களோ என எண்ணி TVK என்றால் வாக்கு சிதறாமல் கிடைக்கும் என உணர்ந்து AIADMK தலைவர்களை சேர்த்து 3வது அணியாக காட்டி பலதொகுதிகளை வென்று பின்பு ஒட்டுமொத்தமாக BJP கூட்டணிஆட்சியமைக்கும் திட்டத்தின் ஆரம்பம்தான் சீனியரின் சேர்க்கையோ????