நம்மால் தூக்கி
சுமக்க இயலா
சோகங்களையும்
சுமந்து கொண்டு
வாழும் வலிமையைத்
தந்துவிடுகின்றன...,
நாம் உயிரென நேசங்கொண்ட ஒருவரி��் நிராகரிப்புகளும்...,
நாம் சொல்வதை கேட்க மறுக்கும் பிடிவாதங்களும்...,
இருவருக்கும் இடையேயான
மௌனப் பெருவெளியும்(இடைவெளியும்).
GOOD MORNING FRIENDS