சமீபத்தில் தேர்தல் ரிசல்ட் வந்த நாள் அன்று depress ஆகிட்டேன், கொஞ்ச நாள் கழித்து வர்றேன் என்று எழுதி இருந்தேன் FBல. அதை ஒருத்தன் ஷேர் பண்ணி depress ஆகிட்டானாம், பண்டிகையை கொண்டாடுங்கலே என்று போட்டு இருந்தான்.
யார்ரா அவன் என்று பார்த்தால் 6 வருஷம் முன்னாடி திரும்ப CA inter அவன் ஃபெயில் ஆனபோது போன் பண்ணி கவலை படாதே என்று சொல்லி விவரங்கள் கேட்டு வேற சில directions சொன்னேன்.
அரசியல் வேறுபாடுகளுக்காக உங்களுக்கு நன்கு தெரிந்த நண்பர்களையோ இப்படி கடித்தால் இன்னொரு முறை யாரும் கிட்ட வர மாட்டாங்க. அரசியல் பேசுவது வேற, பெர்சனல் empathy என்பது வேற.
இரண்டையும் உங்களால கடைபிடிக்க முடியவில்லை என்றால் யாருமே உங்க கூட நீண்ட நாள் டிராவல் பண்ண மாட்டாங்க, நீங்க எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும்.
கட்சி தாண்டிய பலர் எனக்கு நண்பர்களாக இருந்தாலும் அவர்களின் அரசியல் கருத்தில் என்றைக்குமே நான் மூக்கை நுழைத்தது இல்லை. அவர்களும் என்னுடைய அரசியல் பற்றி பொதுவெளியில் பேசுவது இல்லை. போன்ல பேசிக்குவோம், ஆனா அதை வெளியே discuss பண்ண மாட்டோம்..
அந்த கண்ணியம், பொதுவெளியில் நடந்து கொள்ளும் தன்மை இல்லாத ஒரு கூட்டமாக சிலர் மாறி இருக்காங்க.
ஒரு பெண்ணின் வீடியோ பார்த்தால் அதிர்ச்சியாக இருக்கிறது..சொந்த அப்பாவை வா டா போடா, அசிங்கப்பட்டியா என்று கேட்டு அந்த தந்தையின் ரியாக்ஷன் முதல்கொண்டு வீடியோ போட்டு இருக்காங்க. Remember, நாளைக்கு உனக்கு எது நடந்தாலும் அந்த தந்தை தான் கூட இருக்க போறார். உங்களின் அரசியல் தலைவர் யாரும் வந்து உங்களை காப்பாற்ற போவதில்லை.
படித்ததில் சிரித்தது.😃😃😃
சிரிக்காம படிக்கனும்😀😀😀😀😀😀
ஜட்ஜ்:
எதற்காக விவாகரத்து கேட்கிறாய்???
விண்ணப்பதாரர்:-
ஐயா என் மனைவி என்னை தினமும் பூண்டு உறிக்கச் சொல்கிறாள்.
வெங்காயம் வெட்டச் சொல்கிறாள் ,
பத்து பாத்திரம் தேய்க்கச் சொல்கிறாள். என்னால் முடியவில்லை .
அதனால் விவாகரத்து தாருங்கள். ...
ஜட்ஜ்: -
இதெல்லாம் காரணமாக ஏற்றுக்கொள்ள முடியாது. உரிக்க வேண்டிய பூண்டை ஒரு பாட்டிலில் போட்டு மூடி நான்கு முறை குலுக்கினால் தோல் தன்னால் வரப்போகிறது. ,
அரிய வேண்டிய வெங்காயத்தை பத்து நிமிடம் பிரிடஜ்ல வைத்தால் ஈசியாகவும் வெட்டலாம் அரியும்போது கண்ணிலும் தண்ணீர் வராது. ,
பத்து பாத்திரத தையெல்லாம் பத்து நிமிஷம் தண்ணீரில் ஊறவைத்து விம் பாரால தேய்ச்சா சரியாபோயிடுது. ,
அப்படியும் போகலேண்ணா பேக்கிங் பவுடர் ஒரு சிட்டிகை போட்டு ஒரு ஸ்பூன் வினிகர் விட்டா எப்படிபட்ட தீச்சல் கடாயா இருந்தாலும்பளிச்சுண்ணு ஆயிடும்.,
அது மட்டுமில்ல துணிய சர்ப்ல ஊறவைக்கறதுக்கு முன்னாடி , நல்ல தண்ணியில ஒருதடவ நனைக்கணும்.
அதன் பின் சர்ப்ல ஊறவைச்சி மிஷிண்ல போட்டா, துணி தும்ப பூ மாதிரி இருக்கும்.
நீ சொன்ன காரணங்களுக்கொல்லாம் டைவர்ஸ் தரமுடியாது. புரிஞ்சதா...
விண்ணப்பதாரர்:
ஐயா நல்லா புரிஞ்சதுங்க.
ஜட்ஜ் :
என்ன புரிஞ்சது.?
விண்ணப்பதாரர்:
எம் பொண்டாட்டி பூண்டு ,
வெங்காயம்,
பாத்திரத்தோட நிறுத்திகிட்டா,
ஆன நீங்க துணியும் துவைக்கிறீங்க🤣🤣
Sugar in your blood is called diabetes.
Sugar in your brain is called dementia.
Sugar in your teeth is called cavities.
Sugar in your liver is called fatty liver.
Sugar on your skin is called aging.
Sugar in your cells is oxidative stress.
Sugar in ovaries is PCOS.
Sugar inside scalp is baldness.
Sugar inside heart is stroke.
Sugar inside arteries is blood pressure.
Avoid sugar for a healthy life.
யானைக்கு கரும்பு தோட்டமே தேவைப்படுகிறது.
எறும்புக்கு சக்கையே போதுமானதாக இருக்கிறது.
தோட்டம் கிடைக்கும்போது யானையாக இருங்கள்.
சக்கை கிடைக்கும்போது எறும்பாக இருங்கள்.
வாழ்க்கையில் திருப்தியில்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது...!
🙏🌹 இனிய
காலை 🙏🌹
நீங்க ஒரு பிரியாணிய திண்ணுட்டு இருக்கும் போது நல்லால்லனு நாய்க்கு வச்சுட்டு நாய் ருசிச்சு திங்கிறத பாத்துட்டு அட நல்லாருக்கும் போலயேனு திரும்ப அதுகிட்டேர்ந்து புடுங்கி அந்த பிரியாணிய திம்பிங்களா அதுமாதிரி தான் முன்னாள் காதலியோட காதல திரும்ப புதுப்பிக்கிறதும்
எப்படி ஒருவருக்கு திடீரென
இவ்வளவு தேவையற்றுப்போகிறோம் என்பது
அறியமுடியாத ஒரு புதிர்.
நான்
அதே கனத்த இதயத்துடன்
அதே அன்பின் கடல்களுடன்
அங்கேதான் இருக்கிறேன்.
ஆனால்,
நான் ஒருவர் கண்ணுக்கு
ஒரு பனித்துளியைபோல
ஆவியாகியிருப்பதன் அதிசயத்தை
என்னால் தாள முடியவில்லை.
- மனுஷ் ~
எதையோ நினைத்துக்கொண்டு
திடீரென அருகில் வருகிறார்கள்.
எதையோ நினைத்துக்கொண்டு
சட்டென விலகிப்போகிறார்கள்.
எனக்குத்தான்
ஓடும் ரயிலில்
இறங்குவது போன்றும்,
ஏறுவது போன்றும்,
பதற்றமாக இருக்கிறது.
~ மனுஷ்ய புத்திரன் ~