காலம் தாண்ட�� வயித்தெறிச்சலை வாங்கிய கண்டென்ட்..😂😂
குட்டி கதை திரும்ப வரும்னு நினைச்சு கூட பாத்திருக்க வாய்ப்பில்லை..🤣🤣
பின்னாடி புகை அடிச்சி விட்ட மாதிரி காது, மூக்கு, வாய் னு புகையா போகும்...🤣🤣🤣
#பொண்டாட்டி_புள்ளைய_காணோம்
ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு.
ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் :
தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம்.
ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
இனியும் ஆளும்கட்சி கிட்ட மாண்புளா எதிர்பார்க்காதீங்க 😎
@Udhaystalin உங்க ரூட் தான் சரி அடிச்சு ஆடுங்க 🔥🔥
சட்டமன்றத்துல உங்க கேள்விகளுக்கு பதில் அளிக்க வக்கில்லாம தந்தை எங்கன்னு பேசுறாய்ங்க 🖤❤
We are with You 🔥🔥
ஏறி ஆடுனா நீ பார்த்துகலாம் 🖤❤
இதுல நடிகர்னு சொன்னா கோவம் வேற வருது 🤦
அடேய்களா, இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்த சட்டமன்றம்டா அது...
இவனுங்க என்ன னா இன்னும் கேமரா முன்ன நடிக்குற மாதிரி நடிச்சிட்டு இருக்கானுங்க
த்தூ...