People asking why you still support vijay ?
ஒரு நடிகை ஆசைப்பட்டாங்க அப்படி என்பதற்காக சென்னையில் கார் ரேஸ் நடத்தல
அவரு செந்தில் பாலாஜி மாதிரி வேலை வாங்கி தர சொல்லி ஏமாத்தல பாட்டிலுக்கு பத்து ரூபா வாங்கல
திமுக அதிமுக கட்சி மாறி மக்கள் பணத்தை ஊழல் பண்ணல
ஏழை மக்கள் பயன்படுத்துற மாத்திரை மருந்து கம்பெனி கிட்ட இருந்து கமிஷன் வாங்கல
டெண்டர் எடுக்கிற காண்ட்ராக்டர் கிட்ட 40% கமிஷன் வாங்கல
கனிமவள கொள்ளை அடிக்கல
மணல் பக்கத்து ஸ்டேட்டுக்கு கடத்தல
தமிழ்நாட்டுல கஞ்சா விக்க இவரு அனுமதிக்கல
ராத்திரி பத்து மணிக்கு மேல டாஸ்மார்க்கில் சாராயம் விக்ககல
ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலின் மாதிரி தேர்தலுக்கு தன்னுடைய சொத்து மதிப்ப பொய்யா கணக்கு காட்டல
முக்கியமா மக்கள் கட்டின வரிப்பணத்தை கொள்ளை அடிக்கல
விஜய் அண்ணா ஒரு ஈ இரும்புக்கு கூட இதுவரைக்கும் துரோகம் பண்ணல
அவர் வந்து தனிப்பட்ட விருப்பம் அவர் நட்பு ரீதியா வந்திருக்காரு
#TVKVijay #TrishaKrishnan #Trisha
நான் இப்போவும் சொல்றேன் என்னோட ஆதரவு @TVKVijayHQ உனக்கு தான் அண்ணா💯🤍🌍🥹வேற எந்த நாய்க்கும் இல்ல🥱
அப்பறம் இங்க அண்ணாவை திட்ற எவானா இருந்தாலும் இப்போவே போய்டு தயவு செஞ்சி😤என்னமோ மத்தவன் உத்தமன் மாதிரி பேசிட்டு இருப்பானுங்க🤡 முதல நீ ஒழுங்கா இருக்கியா பாரு அப்பறம் அவர பேசுவ😌