மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (7.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், மேகதாது அணை குறித்தும், காவிரி டெல்டா பகுதியில் குறுவை சாகுபடி பாதிப்பு குறித்தும் கொண்டுவரப்பட்ட சிறப்பு கவனஈர்ப்புத் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்தும், விவசாயிகளுக்குக் குறுவை சிறப்புத் தொ���ுப்பு வழங்கப்பட்டது குறித்தும் பேசினார்.
#CMJosephVijay
TN Govt should act on this fast . Andhra is pitching to TN based companies in Chennai and now in Coimbatore basis it's cheap land availability and ease of doing business. Plz act at the earliest @CMOTamilnadu@Keerthana4VNR@Guidance_TN@deepakj2012 🙏🙏
Delimitation la unnoda stand crct na..adha inga vandhu register pannitu poradhula unaku enna prachanai?
Un meeting ku nan varanuma? ndra ego mattum dhan.
Naala pinna assembly la evan aachum all party meeting kekatum.. delimitation meeting apo enga mmba pona nu CM keparu..
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பாராளுமன��ற உறுப்பினர்கள் பங்கேற்ற தொகுதி மறுவரையறை தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay