@Akshita_N Hands off to your journalism 😱
Sane people compare Ambani to Adani,You are comparing Ambani to Adithyanathji
L1 to L2 difference is 200% which is abnormal, a true journalist will quote this and seek explanation but you 😏
P.S. L10 and L11 (saravana stores) diff is 30% only
@idonashok "அது வேற ஒன்னும் இல்ல சிம்ரன்...அவன் என் பால்ய சினேகிதன்...சின்ன வயசுல இருந்தே அவன் எங்க அம்மாவ ரொம்ப கேவலமா பேசுவான்...நான் அதை ஒரு ஜாலியாவே எடுத்துக்குவேன்..."
@KovaiNithya அதுலயும் அந்த ஆங்கிலப் புலமையில அமைச்சர் " hands off" கீர்த்தனாவே மிஞ்சிடும் போல இருக்குது...
Profile பார்த்தா Tech travel னு ஓலா விட்டு வைத்திருக்கிறது...
@Admk_Tweets what is your father? ன்னு சஞ்சய்/ஷாஷாட்ட கேட்டாலும் இதே மாதிரி தான் முழிப்பாங்க. அப்பா பத்தி 3rd personட்ட திடீர்னு கேட்கிறதே தப்பு அத ஆங்கிலத்தில் கேட்டது இன்னும் தப்பு கேமரா முன்னாடி கேட்டது பெரிய தப்பு😡
P.s.Sorry to drag you to teach tharkuris Sanjay/Shasha love you both ❤
@polimernews "அமைச்சர் கொடுத்த விளக்கம் சரி தான் மாத்திரையை தான் கிரஷ் பண்றாரு but அத அவர் ஹேண்டில் பண்ற விதம் அவருக்கு போதை பழக்கம் இருக்கும்கிற சந்தேகம் வருது அதனால actors ஸ்ரீகாந்த்/ கிருஷ்ணாவுக்கு பண்ணது மாதிரி Narcotics பரிசோதனை பண்ணனும் ஏன்னா அவர் அமைச்சர் இத லேசா எடுத்துக்கமுடியாது"
@polimernews "நியூஸ் கார்ட்ல தேவையில்லாததெல்லாம் போடுற...சோனியா காந்தியை சந்திப்பார் என்று உனக்கு எவன் சொன்னான்? பதவி ஏற்பு மேடையிலேயே அவங்க பேரை சொல்லாதவரு நேர்ல போய் சந்திக்க போறாரா? அப்படி சந்த��ச்சிட்டாருன்னா இனிமே நீ போடுற எல்லா நியூஸ் கார்டுக்கும் லைக் போடுறேன்டா..."
@ShalinSpeaks@Seeman4TN@EPSTamilNadu "டேய்...இந்த அக்காவை வாட்ச் பண்ணுங்கடா...இவங்க போய் பார்க்கிற தலைவர்கள் எல்லாம் தேர்தலில் தோத்து அரசியல��� விட்டே போற நிலைமைக்கு வந்துடுறாங்க...இவங்கள எப்படியாவது விஜய மீட் பண்ண வச்சிருங்கடா..."
@sunnewstamil "ப்ரோ நாளைக்கு வாகெடுப்பு நடக்கிறப்போ உங்க எம்எல்ஏக்கள் எல்லாம் கொஞ்சம் வெளிநடப்பு செய்ய சொல்லுங்க ப்ரோ..."
"எங்க அப்பாவ வந்து வீட்ல பாருடா... அவர் பண்ணி கொடுப்பாரு..."
@RahulGandhi "Bro, i like your speech very much especially you omitted my mom's name despite mentioning kharge kcv and all...simply super"
" நான் எங்க அம்மாவயே மதிக்க மாட்டேன் உங்க அம்மாவயா மதிக்க போறேன்"
" Hahaha...we are on the same boat bro"
Happy mother's day
@polimernews "கேரளால ஆளுநர் நாலு நாளா அழைப்பு விடுத்திருக்கிறாரே, போனியா?
இங்க வந்து 'அழைப்பு விடு அழைப்பு விடு' ன்னு கத்திக்கிட்டு இருக்கியே! நீ எல்லாம் ஒரு பெரிய மனுசனாயா...இறங்கி போயா பீக்.....யலே...