ஏசிசி ஆடவர் எமெர்ஜிங் ஆசிய கோப்பை 2023 அரையிறுதி போட்டி: இந்தியா ஏ அணி வங்கதேசம் ஏ அணியை 51 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் ஏ அணியுடன் மோத உள்ளது!!
#INDAvBANA#ACCMensEmergingTeamsAsiaCup
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றி!!
#ENGvAUS | #Ashes2023 | #Ashes
பங்களாதேஷ் கிரிக்கெட் யூடியூப் சேனலில் இந்திய மகளிர் அணி-பங்களாதேஷ் மகளிர் அணிகளுக்கு இடையில��ன முதல் டி20 போட்டி நேரடி ஒளிபரப்பு!!
https://t.co/GUqrNfNxOq
#BANvIND | @BCCI
ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்று:
ஜிம்பாப்வே அணிக்��ு எதிரான போட்டியில் ஸ்காட்லாந்து அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது!!
இந்த தோல்வியை தொடர்ந்து ஜிம்பாப்வே அணி இந்தியாவில் இந்த வருடம் நடைபெறும் ஐசிசி உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது!!
#ZIMvSCO #CWC23
ஆசிய கபடி சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இந்தியா அணி 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி ஆசிய கபடி சாம்பியன் பட்டத்தை வென்றது!!
#AKC2023 | #Kabaddi
27000 வீரர் - வீராங்கனையர் பங்கேற்கவுள்ள மாநில அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன!! சென்��ையில் வரும் ஜூலை 1 முதல் 25ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறவுள்ளது!!
@SportsTN_
2023 உலகக் கோப்பைக்கான இந்திய அணி பங்கேற்க உள்ள போட்டிகளுக்கான அட்டவணை:
IND vs AUS, அக்டோபர் 8, சென்னை
IND vs AFG, அக்டோபர் 11, டெல்லி
IND vs PAK, அக்டோபர் 15, அகமதாபாத்
IND vs BAN, அக்டோபர் 19, புனே
IND vs NZ, அக்டோபர் 22, தர்மசாலா
IND vs ENG, அக்டோபர் 29, லக்னோ
IND vs குவாலிஃபையர் 2, நவம்பர் 2, மும்பை
IND vs SA, நவம்பர் 5, கொல்கத்தா
IND vs குவாலிஃபையர் 1, நவம்பர் 11, பெங்களூரு
#WorldCup2023 | #CWC23
உலகக் கோப்பை 2023 டிராபி டூர் : அடுத்த 100 நாட்களில் உலகக்கோப்பை 18 நாடுகளுக்கு செல்கிறது!!
இந்தியா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, பப்புவா நியூ கினியா, அமெரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பாகிஸ்தான், இலங்கை, பங்களாதேஷ், குவைத், பஹ்ரைன், இத்தாலி, பிரான்ஸ், இங்கிலாந்து, மலேசியா, உகாண்டா, நைஜீரியா, தென்னாப்பிரிக்கா.
#CWC23
ஐசிசி உலகக் கோப்பை தகுதி சுற்று:
மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான போட்டியில் நெதர்லாந்து அணி 374 ரன்கள் அடித்து சமன் செய்து சூப்பர் ஓவரில் வெற்றி பெற்றது!!
சூப்பர் ஓவரில் நெதர்லாந்து வீரர் லோகன் வான் பீக் 30 ரன்கள் மற்றும் 2 விக்கெட்டுகள் வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது!!
#WIvNED #CWC23
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது!!
#ENGvAUS | #Ashes