பெரியார் சொன்னார்… பெண்களை சமையலறையை விட்டு வெளியே வாருங்கள் என்று…. இந்தப் பெண் MLA பல்லவி, குழந்தை பிறந்து பத்து நாட்களில் தனது மக்கள் பணியை செய்ய வந்திருக்கிறார். அந்த பச்சிளம் குழந்தையை வீட்டிலா விட்டு வரமுடியும்? தனியார் அலுவலகங்களில் கூட பேறுகால விடுப்பு (Maternity Leave) 6 மாதம் முதல் ஒரு வருடம் வரை அனுமதிக்கிறார்கள். பல்லவி நினைத்திருந்தால் ஒரு வருடம் வீட்டிலிருந்து கொண்டே MLA சம்பளம் வாங்கிக்கொண்டு இருந்திருக்கலாம். இப்படிப்பட்டப் பெண்ணை குறைகூற உன்னைப் போன்ற அதுவும் பெரியாரியம் பேசும் போலிக்கொத்தடிமைகளால் மட்டும்தான் முடியும் 🤦🏻♀️🤦🏻♀️🤦🏻♀️
@MR_PALLAVI_TVK நீங்கள் முன்னேறி செல்லுங்கள். நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் இந்த திமுக கொத்தடிமைகளை 🙏🙏🙏
With the man who started it all for #Karuppu !!! ❤️❤️❤️
Wow…! Feels unreal to meet him now as the honourable Chief Minister of Tamil nadu !!!🔥🔥🔥
Same love, warmth, kindness and calmness…!!! 🙏🙏🙏
Thank you for everything dearest Vijay sir ❤️🤗🧿
First public gathering speech of @CMOTamilnadu@TVKVijayHQ . Says he will run corruption free government, ensure good law and order. Also, blames DMK for the underground deal with ADMk to stop him from forming the Government.
மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களை இன்று (27.5.2026) புதுதில்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
கர்நாடக அரசால் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை தொடர்பாக உத்தேசிக்கப்பட்டுள்ள பூமிபூஜை நிகழ்வைத் தொடர்ந்து, தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்டிடவும், விவசாயிகளின் நலனைக் காத்திடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (26.05.2026) மாண்புமிகு இந்தியப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்.
#CMJosephVijay