மனைவி, மகளை கொன்றுவிட்டு தற்கொலை.
தருமபுரி அருகே கோட்டை கோவில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சந்தோஷ் என்பவர்,
கடன் தொல்லையால் மன உளச்சல் ஏற்பட்டு தனது மனைவி சரண்யாவை
கழுத்தை நெரித்தும் மற்றும் மகளை சுத்தியால் அடித்தும் கொலை செய்தாக கூறப்பட��கிறது.
இதையடுத்து அதியமான்கோட்டை அருகே லாரி முன்பு விழுந்து அவரும் தற்கொலை செய்து கொண்டார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சிறந்த பொழுதுபோக்குத் திரைப்படம் - டிராகன்
தமிழ் சினிமாவுக்கு அவசியத் தேவையாய் இருந்த பெருவெற்றியை முதல் காலாண்டிலேயே கொடுத்து சுவாசமூட்டியது ‘டிராகன்.’
வணிக சினிமாவில் கருத்தைப் பொதித்து கதை சொல்வது வெகு சிலருக்கு மட்டுமே கைவரும் கலை.
அதுவும் மொத்தக் கதையையும் சுருக்கி, மூன்று நிமிட ரீல்களாக நுகரும் இந்தக் காலகட்டத்தில் மூன்று மணி நேரத் திரைப்படத்தில் ���ார்ப்பவர்களை இருக்கையோடு கட்டிப்போடுவது அசகாய வித்தை.
அதைக் கற்றுத் தேர்ந்திருந்தார் அஷ்வத் மாரிமுத்து.
‘குறுக்குவழி அந்தந்த நேரத்து ஆசுவாசம், ஆனால் ஆயுட்கால அவஸ்தை’ என எளிய மொழியில் இவர் திரைப் பாடமெடுக்க, நூற்றுக்கு நூறு போ��்டார்கள் பார்வையாளர்கள்.
கதைக்கு பீமனைப்போல, இவர் கதைக்கு பிரதீப் ரங்கநாதன்.
சாமானிய ராகவனாக அறிமுகமாகி, தில்லு முல்லு டிராகனாக பிரதீப் கூடுவிட்டுக் கூடு பாய்ந்தபோது சரவெடியாய் அதிர்ந்தன திரையரங்குகள்.
காதலின்போது கைவிடவேண்டிய ஈகோ மோதல்களை கயாடு லோஹரும், காதலுக்குப் பின்னும் கடைப்பிடிக்கவேண்டிய கண்ணியத்தை அனுபமாவும் தங்கள் கதாபாத்திரங்கள் வழி உணர்த்த, அவர்களுக்கு வ���ித்துணையாய் பலம் சேர்த்தது லியான் ஜேம்ஸின் இசை.
ஒருபக்கம், நாம் நினைக்க மறந்த நல்லாசான்களின் மொத்த உருவமாய் மிஷ்கின் சிலிர்ப்பூட்ட, மறுபக்கம் நமக்காக அத்தனையையும் இழந்த அப்பாக்களின் முழுத் தொகுப்பாய் உருமாறி நின்றார் ஜார்ஜ் மரியன்.
ரசிகர்களுக்குப் பொங்கி வழியும் கண்களையும், மென்முறுவல் பூக்கும் முகத்தையும் பரிசாய் கொடுத்த டிராகன், கோலிவுட்டின் கொ��்டாட்டக் கையேடு.
#VikatanAwards | #VikatanCinemaAwards2025 | #Dragon | #AshwathMarimuthu | #BestEntertainingFilm
நீங்க எந்த AI பயன்படுத்தினாலும் (Frequently Used) பரவால இந்த prompt கொடுத்து பாருங்க ��
prompt: Based on our past chats, interactions and my personality that you have observed so far. I want you to give me a brutal, funny and sarcastic roast. Roast my habits, the way I ask questions or anything else you noticed about me. However, you must write the entire roast in Tamil (using Tamil script) but keep the humour sharp. Don’t hold back it must be hilarious.
வீட்ல போய் தனியா insta open பண்ணினா decent ஆன post வருது... Office ல இருக்கும் போது தெரியாத்தனமா ஓபன் பண்ணிட்டா...வெறும் adult content post வருது...😭
என்ன இழவு algorithm டா இது..?