மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை 6.8.2026 அன்று தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள திரு.ஞா.ஃபெலிக்ஸ் ஜெரால்டு அவர்கள் சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.
#CMJosephVijay
தமிழக வெற்றிக் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட அமைப்புச் செயலாளராக நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, #நம்ம_விராலிமலை தொகுதியை உள்ளடக்கிய #புதுக்கோட்டை_மேற்கு மாவட்டக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிடும் வகையில் கூடுதல் பொறுப்பு வழ��்கிய,
சத்தமின்றி சரித்திரம் படைத்திடும்
சாதனைக்குச் சொந்தக்காரர்;
தொண்டர்களைத் தோழர்களாக அரவணைத்து வழிநடத்திடும் சாமானியர்களின் முதல்வர்;
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் @TVKVijayHQ அவர்களின் நம்பிக்கைக்கு
நன்றி! நன்றி! நன்றி!
தமிழகம் இனி எந்தத் தேர்தலைச் சந்தித்தாலும் - அதில்
‘தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் வெற்றியைப் பெற்றது’ என்ற
வரலாற்றுச் சாதனைக்கான
களத்தை அமைப்போம���!
வென்று காட்டுவோம்!
🙏❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB #PudukkottaiWestTVK
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டுச் செயல்திட்ட மாநில மன்றக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay
இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தனது திருக்கரங்களால், 751 உதவி மருத்துவ அலுவலர்கள், 1393 சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சிறப்பித்தார்.
மேலும் 140 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான புதிய மருத்துவமனை கட்டிடங்கள், நவீன மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை மக்களுக்கு அர்ப்பணித்தார்.
'நலம் TN ஹெல்த் பவுண்டேஷன்' என்ற கனவு திட்டத்தையும் இன்று மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் அவர்கள் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் மருத்துவம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் என்ற முறையில் நாம் உரையாற்றும்போது...
"இது நமது மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்பு சாம்ராஜ்யம். அதிகார நாற்காலியில் அமர்ந்து உத்தரவிடுபவர் அல்ல நமது முதலமைச்சர். மக்களின் இதயங்களில் அமர்ந்து அவர்களது துயர�� துடைப்பவர் தான் நமது முதலமைச்சர்.
அண்ணனின் திருக்கரங்களில் இருந்து பணி ஆணைகளை பெற்ற மருத்துவ அலுவலர்களே... சுகாதார ஆய்வாளர்களே...
அரசு மருத்துவமனைகளை நம்பி சிகிச்சைக்கு வரும் மக்களுக்கு உங்களின் சிகிச்சை மட்டுமல்ல... மக்களிடம் நீங்கள் காட்டும் பரிவும், கனிவான பேச்சும், அன்பான வார்த்தைகளும் தான் இந்த அரசின் மீதான அவர்களின் நம்பிக்கையை காப்பாற்ற உதவும் என்பதை நீங்கள் கவனத்���ில் கொள்ள வேண்டும்" என்று வாழ்த்தினோம்.
இந்த இனிய நிகழ்வில், தமிழ்நாடு அரசு முதன்மைச் செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர், பொது சுகாதாரம் ம��்றும் நோய் தடுப்புத் துறை இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@CMOTamilnadu | @TVKVijayHQ | @TVKHQITWingOffl
#NalamTN | #NalamAI | #TVKVijay
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் இன்று தமது சொந்தத் தொகுதியான பெரம்பூரில் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து அங்கு உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் வெற்றித் தலைவர் அவர்கள் வழங்கி சிறப்பித்ததுடன், அங்குள்ள நியாய விலைக் கடையில் பயனாளிகளுக்கு உணவுப் பொருட்களையும் வழங்கிய தருணத்தில் கலந்து கொண்டோம். இந்நிகழ்ச்சிகளில் மாண்புமிகு கூட்டுறத்துறை அமைச்சர் வ.காந்திராஜ் அவர்கள் மற்றும் துறையின் முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை பெரம்பூர் தொகுதியில், இ-சேவை மையத்துடன் இணைந்த தமது சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத் தொடர்ந்து புதிய குடும்ப அட்டைகள் வழங்குதல், நியாயவிலைக் கடையில் ஆய்வு, மின்சாரப் பேருந்து பணிமனையில் ஆய்வு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பங்கேற்ற காட்சித் தொகுப்பு.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாண்புமிகு முதலமைச்சர், "நலம் TN” இணையதளத்தைத் தொடங்கி வைத்து, மருத்துவக் கட்டடங்களைத் திறந்து வைத்து, 751 உதவி மருத்துவர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்
#CMJosephVijay
தென்னிந்திய பத்திரிக்கையாளர்கள் யூனியன் சார்பில் சென்னை நியூ கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போதைப் பொருள் விழிப்புணர்வு கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டியின் நிறைவு விழாவில், மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள் கலந்துகொண்டார்.
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. புஸ்ஸி ஆனந்த் @BussyAnand , மாண்புமிகு செய்தி மற்றும் தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் @imrajmohan மற்றும் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் திரு. கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் @KrisSrikkanth ஆகியோருடன் இணைந்து, போட்டியில் வெற்றி பெற்ற ஊடகவியலாளர்கள் மற்றும் சின்னத்திரை கலைஞர்களுக்கு மாண்புமிகு அமைச்சர் அவர்��ள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினார்.
போதை இல்லாத சமுதாயத்தை உருவாக்க விளையாட்டும், விழிப்புணர்வும் என்றும் அவசியம்.
#SayNoToDrugs #MarieWilson #BussyAnand #Rajmohan #KrisSrikkanth
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜ���் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்தி��ன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், கட்டுமானப் பணிக��ையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
#நெல்லை_மத்திய_TVK_ITWING
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில���
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பணிகளையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay
வரலாறு எழுத பலர் வருவார்கள்…
வரலாற்றையே மாற்ற சிலரே வருவார்கள்!
தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்பை
மாற்றத்தின் ஆட்சியாக மலரச் செய்து,
புதிய அரசியல் வரலாற்றை படைத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்; மாண்புமிகு முதலமைச்சர் @TVKVijayHQ அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நெஞ்சம் நிறைந்த தருணம்!
வெற்றித் தலைவர் பாதையில்…
மக்களுக்கான பயணம்…
அதே உறுதியோடு தொடரும்! ❤️💛❤️
#தமிழகவெற்றிக்கழகம் #TVK #CMJosephVijay
#CVB
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய�� அவர்கள் தலைமையில் இன்று (6.7.2026) தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத் துறையின் செயல்பாடுகள் மற்றும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் ���ழிவுநீரகற்று வாரியத்தின் சார்பில், செங்கல்பட்டு மாவட்டம், நெம்மேலியில் இயங்கிவரும், நாளொன்றுக்கு 110 மற்றும் 150 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையங்களின் செயல்பாடுகளையும், பேரூரில் ரூ.5814.57 கோடி மதிப்பீட்டில்
அமைக்கப்பட்டுவரும், நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் உற்பத்தித்திறன் கொண்ட கடல்நீரைக் குடிநீராக்கும் நிலையத்தின் கட்டுமானப் பண���களையும் ஆய்வு செய்தார்
#CMJosephVijay