பொம்மை முதல்வர் @mkstalin அவர்களே!
பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சியில் தமிழ்நாடும் தமிழினமும் தலைநிமிர்ந்தது அது மறுக்க முடியாத உண்மை.
ஆனால் அதற்கும் உங்களுக்கும் என்ன சம்பந்தம்?
ஆனால் இன்று உங்கள் ஐந்தாண்டு ஆட்சியில் தமிழ்நாடும் தமிழ்நாட்டு மக்களும் தலைநிமிர்ந்தா இருக்கிறார்கள்?
நாள்தோறும் காலையில் எழுந்து செய்தித்தாளையோ இல்லை தொலைக்காட்சி செய்திகளையோ பார்த்தால் மக்கள் தலைநிமிர்ந்து நடக்கும்வண்ணமா உள்ளது?
முன்தினம் நாங்குநேரி..
நேற்று சிவகங்கை..
இன்று மானாமதுரை..
இப்படி தினம் தினம் மக்கள் மீதான கொலைவெறி தாக்குதல் அதிகமாகிக் கொண்டே போகிறதே அதை நினைத்து தமிழனம் தலைநிமிர வேண்டுமா?
இல்லை மதுரையில் கல்லூரி வாகனத்தை போதை ஆசாமிகள் சூழ்ந்து நின்று தாக்கியதை நினைத்து பெருமிதம் கொண்டு தமிழ்நாட்டு பெண்கள் தலைநிமிர வேண்டுமா?
இப்படி போதை ஆசாமிகளால் தமிழ்நாட்டு மக்கள் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளாகி தலை தொங்கும் சூழ்நிலையில் எப்படி தமிழ்நாடும் தமிழினமும் தலைநிமிரும்?
உங்கள் ஆட்சியில் மக்கள் அவர்களின் உயிரை காத்துக் கொள்ள இனி வெளிநாடுகளை போல பதுங்குகுழிகளை தான் உருவாக்க வேண்டும் போல.
வெளிநாடுகளுக்கு இணையான வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்துள்ளது என அப்போது நீங்கள் கூறியது புரியவில்லை ஆனால் இப்போதுதான் புரிகிறது..
இதில் over...over... என சைகை வேறு...
Over தான்...
Over தான் ஸ்டாலின் சார்!
உங்கள் விடியா ஆட்சி over தான்..
உங்கள் பொம்மை ஆட்சியின் ஆயுட்காலம் over தான்..
இனி உங்கள் ஆட்சிக்கனவு ஓவரோ ஓவர்தான்.
#ByeByeStalin
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 1
சமூக ஒய்வூதியத் திட்டத்தின் கீழ் முதியோர்களுக்கு, முதியோர் உதவித் தொகை வழங்கப்படும்.
முதியோர் விதவைப் பெண்கள், முதிர் கன்னிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியம் ரூ. 1,200-ல் இருந்து ரூ. 2,000-ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 3
வாழ்வாதார உதவியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆண்டுக்கு மூன்று கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும்
மாண்புமிகு கழகப் பொதுச் செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அஇஅதிமுக இரண்டாம் கட்ட தேர்தல் வாக்குறுதிகள்!!
தேர்தல் வாக்குறுதி எண் 1
சமூக ஓய்வூதிய திட்டத்தின் கீழ் முதியோர் ஓய்வூதியம் 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்!!
மாண்புமிகு புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
@rajiv_dmk https://t.co/lkdwaM1OTq இப்படி எல்லாம் பேசிவிட்டு உண்மையிலேயே ரோசம் மானம் சூடு சொரணை சோத்துல உப்பு போட்டு சாப்பிடுறவனா இருந்தா திமுகவுல போய் சேர்ந்துருப்பான்ற? நீ எதை வச்சு திமுகவுல சேர்ந்தயோ?