விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே
11 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியுள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.
பெண்கள் பாதுகாப்பை சீர்குலைப்பதில் மற்றுமொரு திமுக ஆட்சியாகவே இன்றைய பொய்க்கால் குதிரை ஆட்சி இருக்கிறதோ? என்ற அச்சம் தமிழக மக்களிடையே, குறிப்பாக பெண்களிடையே எழத் தொடங்கிவிட்டது.
இன்றைய முதல்வரின் கூற்றுப்படியே கேட்கப்போனால்,
“தங்களது கல்லாப்பெட்டி கூட்டணியைத் தக்க வைப்பதில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தும் முதலமைச்சர் அவர்களே, தமிழகத்தில் பெண்களுக்கும் பெண் குழந்தைகளுக்குமான பாதுகாப்பு எங்கே?”
சிறுமி பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளி மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுத்திடவும்,
தேர்தல் பிரச்சாரத்தின் போது பேசிய வசனங்களை மறந்திருந்தால், அவற்றை மீண்டும் போட்டுப் பார்த்து நினைவுகூர்ந்து, பெண்கள் பாதுகாப்பில் கவனம் செலுத்துமாறு இவ்வரசின் முதல்வரை வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
உதவி என்று வருபவருக்கு எல்லாம் வாரி கொடுத்தவர் எங்கள் புரட்சித்தலைவர்.
அவரை அழிக்க நினைத்தவர்கள் எல்லாம் அழிந்து தான் போனார்கள் என்பது வரலாறு.
அப்பேர்ப்பட்ட புனித ஆத்மாவள் துவங்கப்பட்ட இந்த கட்சி ஒரு நாளும் இதை யாராலும் அழிக்க முடியாது.
மீண்டும் வருவோம் காத்திருங்கள்.
தேர்தல் களத்தில் அதிமுகவை ஏளனமாக விமர்சித்து, அதிமுகவை முற்றிலும் அழிக்க நினைப்பவர்களுக்கு, அமைச்சர் பதவிக்காக சில அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு அளிப்பது எந்த வகையில் நியாயமாகும்?
- அமமுக பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் அவர்கள்
நடைபெற்று முடிந்த 17வது தமிழ்நாடு சட்டமன்ற பேரவைத் தேர்தலில் பல்வேறு கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டில் ஆட்சி அமைக்கும் கட்சிக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அதிமுக அடிமட்ட இளைஞர்களின் விருப்பம்
🔥
“நாங்கள் வெறும் வாக்காளர்கள் இல்லை…
நாங்கள் அதிமுகவின் உயிர்!
தோல்வி வந்தால் துவண்டு போக மாட்டோம்,
அது எங்களுக்கு ஒரு பாடம் தான்.
எங்கள் தலைவர் Edappadi K. Palaniswami மீண்டும் உயர வேண்டும் —
அதுதான் எங்கள் ஆசை!
கடந்த ஓராண்டிற்கும் மேலாக தாம்பரம் சட்டமன்றத் தொகுதி முழுவதும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடு கழகப் பணியாற்றிய அத்தனை ஒன்றிய / பகுதி கழக செயலாளர் - நிர்வாகிகள், மாவட்ட / ஒன்றிய / பகுதிகளின் சார்பு அணிச் செயலாளர்கள் - நிர்வாகிகளுக்கும், செயல்வீரர்களுக்கும் - வீராங்கனைகளுக்கும் மற்றும் குடியிருப்போர் நல சங்க நிர்வாகிகள், பொது நலச் சங்கங்கள் உள்ளிட்ட மக்களாட்சியின் மகத்துவத்தை நிலைநாட்டும் பொருட்டு வாக்களித்த அனைத்து வாக்காள பொதுமக்களுக்கும் இதயங்கனிந்த
நன்றி! நன்றி!! நன்றி!!!
#chitlapakkam_c_rajendran #தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@AIADMKOfficial@AIADMKITWINGOFL@EPSTamilNadu
பொதுச்சுகாதாரத்தில் தாம்பரம் தொகுதி, சிறந்து விளங்கிடும் வகையில்
திடக்கழிவு மேலாண்மை (Waste Management) திட்டத்தின் மூலம் குப்பைகளை வகைப்படுத்தி வழங்குவது பற்றிய என்னுடைய கருத்து.
வாக்களிப்பீர் இரட்டை இலை 🌱✌️
நமது சின்னம் இரட்டை இலை 🌱✌️
#chitlapakkam_c_rajendran
#CR_For_Tambaram2026
#தாம்பரம்_சட்டமன்ற_தொகுதி
#VOTE_FOR_AIADMK
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்
@EPSTamilNadu@AIADMKITWINGOFL@AIADMKOfficial
Vibe அடங்கல… 🥳🌱
23-ஆம் தேதி இதே Vibe ஓட போறோம்… 🏃🏻♂️
இரட்டை இலைக்கு Vote போடுறோம்… 🗳️
எடப்பாடியார் Victory என்ற செய்தியை மே 4 அன்னைக்கி கொண்டாடுறோம்! ✌️
ஜெய்க்கிறோம்! 🔥
#நல்லாட்சினா_எடப்பாடியார்_தான்#Vote4AIADMK 🌱
தாம்பரத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் சிட்லபாக்கம் ச இராசேந்திரன் B.A.B.L.EX-MP அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில்.. வாக்கு இயந்திரத்தில் வரிசை எண் 1- ல் வாக்களிக்குமாறு பணிவன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்! 🌱✌️ @ccrajendran#CR_FOR_TAMBARAM
கரூர் மாவட்டத்தில் அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை பட்டியலிட்ட மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர், புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்.
#Vote4AIADMK#Epsfor2026