"வெற்றி பெறுவதைக் காட்டிலும், மகிழ்ச்சியாக வாழ்வது தான் முக்கியமானது"...
என்று சிலர் தத்துவம் சொல்வதைக் கேட்டிருப்போம்;
"மகிழ்ச்சியாக வாழ்வதே வெற்றி தானே"!!!
நற்காலை வணக்கம்🙏
நாம் அறிந்த ஒவ்வொரு மனிதருக்குள்ளும்.....
நாம் அறியாத இன்னொரு மனிதன் இருக்கிறான்;
அந்த இன்னொருவனை அறிந்து கொண்டால் மட்டுமே...
இருவரில் யார் உண்மையானவர் என்பது விளங்கும்!
நற்காலை வணக்கம் 🙏
இன்றைய காலச் சூழலில்...
மக்கள்...
நல்லவர்களை நேசித்து,
நல்லவர்களோடு சேர்ந்து,
நல்லவர்களாக வாழ முனையாமல்...
நல்லவர்களை தேவைக்காகப் பயன்படுத்திக் கொண்டு, பிறகு விலக்கி வைக்கவே
விரும்புகிறார்கள்.
நற்காலை வணக்கம்
திசைமாறியடித்த பெருங் காற்றினால், தரையில் இருந்த குப்பையெல்லாம் கோபுரத்தின் மீது ஒட்டிக் கொண்டன.
அடுத்தொரு காற்றடித்தால் போதும்.... அவை மீண்டும் தெருவுக்கு வந்து விடும்.
காத்திருப்போம் காற்றுக்காக!
நற்காலை வணக்கம்
நாம் வெற்றி பெறுவதற்காக பயன்படுத்திய மலிவான தந்திரங்கள் யாவும், நாம் பலவீனமாக இருக்கும் நேரத்தில் நம்மை திருப்பித் தாக்கும்.
இதை உணர்ந்தால் நேர்மையாக இருக்க வேண்டியதன் அவசியம் புரியும்...
நற்காலை வணக்கம்
மற்றவர்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு கொஞ்சம் அறிவும், அதற்கேற்ற வாதத் திறனும் இருந்தாலா போதும்.
அனைவரையும் அவரவர் நிறை குறைகளோடு அரவணைத்துச் செல்வதற்குத் தான் பேரறிவும், பேரன்பும் தேவைப்படுகின்றன.
நற்காலை வணக்கம்
சோதனைக்காலங்களில் நம்மோடு நின்றவர்களை, நாமே கைவிடுவதும்
நாமே புறக்கணிப்பதும் தான்
மனித குலம் காணும்
மாபெரும்
கொடுமைகள்!!
-கார்ல் மார்க்ஸ்
நற்காலை வணக்கம் 🙏
@DrTamilisai4BJP@karthikgnath திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏🙏🙏
@ItsKeeran திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏🙏🙏
@narendramodi திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏🙏🙏
@VanathiBJP திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏🙏🙏
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு வாக்களித்த அனைத்து வாக்காளர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்!!! 🙏🙏🙏🙏🙏
நீண்ட..... காத்திருப்புக்குப் பின்பு
கிடைக்கும் அன்பானது,
அநாவசியம் ஆகிப் போகலாம்;
உதாசீனத்திற்கும் உள்ளாகலாம்!
தேவையானவை,
தேவை உள்ள போதே,
தேவைப்படும் இடத்தைச் சென்று சேருதல் வேண்டும்!
நற்காலை வணக்கம் 🙏