@ThanthiTV what is this news ? Edukum Eduku public ku teryanum salary details lam…
@SureshChandraa I know you have other things to focus but Ivlo thoram pesa viduradulam mixture saptudae irunga
It’s happening. Race Day is here. 👌
#RoadToLeMans returns with a landmark 3-hour race for the 2026 edition - and history is about to be made once again on the legendary Circuit des 24 Heures. 🔥
See you trackside or LIVE on FIAWEC+ from 10:00 AM local time 📺
#LMC#Michelin
@sekartweets@CMOTamilnadu@TVKVijayHQ Its all about how you set the narrative with online strength! If EPS met Modi as CM, then BJP adimai, BTeam, But Vijay meet panna !wow impressed!CM and PM healthy relationship is very imp. Except Rajni all are same and no maatru arasiyal!TN missed Rajni the leader in politics !
பாரதிராஜா இறந்துட்டார். ஈடு செய்ய முடியாத இழப்பு . அதெல்லாம் இருக்கட்டும்.
ஆனா, நம்ம மக்கள் ஏன் இவ்வளவு கேவலமா இருக்காங்கன்னு தான் தெரியல. இன்னிக்கு நேத்து இல்ல. கடந்த சில வருசமாவே இதுதான் நடக்குது. செத்தா எழவுங்கறத தாண்டி, எழவுக்கு செத்தவன் கதையா யாரு சாவா, அதைய பார்த்து டைம்பாஸ் பண்ணலாம், வியூஸ் அள்ளலாம்ங்கற ரேஞ்சுல SPYDER எஸ் ஜே சூர்யா மாதிரி கேவலெங்கெட்டுப் போயிருக்காங்க.
பாரதிராஜா நிகழ்வுல சத்யராஜ் கீர்த்தி சுரேஷ கண்டுக்கலைன்னு ஒரு கூட்டம்; ரெண்டு நாள் முன்னாடி அவ்ளோ பேசின இப்ப பேசுடான்னு ,விஜய் பக்கத்துல அமைதியா சீமான் நிக்கறத கடிச்சு வைக்கற கும்பல்; இதுக்கு நடுவுல கங்கை அமர���் ஏன் திட்டினார் தெரியுமான்னு ஒரு கும்பல். உங்க வீட்டுலயும், என் வீட்டுலயும் எழவு விழுந்தாலும் இதெல்லாம் நடக்கும். இந்த மூஞ்சிய திருப்பிட்டு போறதோ, பேசாம இருக்கறதோ எல்லா எழவு வீட்டுலயும் இயல்பான விஷயங்கள் தான். என்ன மீடியாக்காரங்க கேமராவத் தூக்க��ட்டு வர மாட்டாங்க. அவ்ளோ தான்.
ஆனா, இதெல்லாம் ஒன்னும் புதுசு இல்ல. விஜய் ஆண்டனி வீட்டு நிகழ்வுல மரத்துக்கு மேல உட்கார்ந்தெல்லாம் எடுத்தாங்க. அஜித் அப்பா இறந்த நிகழ்வு தான் பெரும் சோகம். அஜித் கடுப்பாகி விரல நீட்டி அமைதியா இருங்கன்னு சொல்ல, விரலை நீட்டி எச்சரித்த அஜித்னு ஒரு தம்ப் இமேஜ். Infact பாரதிராஜா பையன் டெத்ல மூணாவது நாள் காரியம் வரைக்குமே க்ளோஸ் அப்ல ஃபுல் கவரேஜ் போச்சு, அப்��வும் இனி இப்படி எல்லாம் பண்ணாதீங்கன்னு அறிக்கை வந்துச்சு. There’s no use of playing violin in the back of buffalo. இதுல சில உச்சகட்ட கொடுமை எல்லாம் நடந்திருக்கு.
இந்த ஈஷா தியோல் அப்பா தர்மேந்திரா இறந்தப்போ எல்லாம் ANI, PTIல லைவ் ஃபீட் வராதான்னு கேட்ட கும்பலையும் யாம் அறிவோம். இன்னிக்கு என் புருஷன் டெத்னால பல பேருக்கு impressions அள்ளப்போவுதுன்னு பேசின புனிதவதியையும் யாம் அறிவோம். அது வேற டிப்பார்ட்மெண்ட்.
ஆனா சினிமா மக்களும், செய்தி மக்களும் இதுவொரு ஈயும் , ஈயும் காம்போ. மாலை போட்டதும், சினிமாக்காரங்களே மைக் ஏரியா எங்கப்பான்னு கேட்கற கருமத்த எல்லாம் பார்த்திருக்கேன். அதாவது வர்றப்ப மீடியா கவர் பண்ணணும், போறப்பவும் மீடியா கவர் பண்ணணும், அப்புறம் நாம பேசறப்ப நிறைய மைக் இருக்கணும் இப்படியும் ஒரு கேங் உண்டு. நேத்து இந்த கேங்க்குள்ள தான் ராஜா வந்து மாட்டிக்கிட்டார்னு நினைக்கறேன். நீங்க என்ன நினைக்கறீங்கன்னு வழக்கம் போல யாரோ ராஜாவும் வழக்கம் போல திட்டி உட்டுட்டார்.
நம்மள எவனோ தப்பா நாலேஜபிள் கிரவுடுன்னு சொல்லிட்டான். நியாயத்துக்கு நாம துப்புக்கெட்ட, எழவு வீட்டுல யாரு என்ன டிரெஸ் போட்டிருக்கான்னு பாக்கற கேவலங்கெட்ட கிரவுடு.
இதுல தியாகராஜன் குமாரராஜா மீடியாவ அசிங்கமா இல்லையான்னு திட்டிட்டாராம். அதுக்கு அந்தாள பிடிச்சு திட்டிட்டு ���ருக்காங்க.
எந்த news channel-உம் cover பண்ணாத ஒரு news.
Amaran movie-ல கண் கலங்குபவர்கள்… நிஜத்தில் கண்டுகொள்வதே இல்லை.
Reality of life! 💔
Congratulations daa Meenakshi! 🥳🎉
Hollywood ka Rajamouli?
Christopher Nolan is a vastly superior director to S.S. Rajamouli. SSR isn’t even 1% of Nolan. Calling the visionary behind Inception, Interstellar, The Prestige, and The Dark Knight trilogy “Hollywood ka Rajamouli” is a massive insult to Nolan’s genius.
While my eldest brother and I take our seats daily this week before Hindu priests, in the sacred sequence of funeral rites during the 13-day mourning period, I am happy for the middle one as he takes a seat in his Batmobile of a car at a legendary race track.
Atheist I may be, yet I like to believe that even as we guide our mother's soul into a supposed afterlife, her love, memories, and words of wisdom will continue to guide and champion us in all that we do.
I have long loved the admirable @ARRahman's signature line in times of glory:
Ella pughazum iraivanukke!
(Tamil for, "All praise is due to god!")
My adaptation hereon:
Ella pughazum thaiukke!
"All praise is due to mother!"
(You are not forgotten, Dad!)
Godspeed, @AKracingoffl team!
This I like to believe, too:
That the Jodi365 decals you lovingly display on your cars and livery will bring you luck.
Why, another movie line is fitting, this time adapted from the Hindi classic, Anand (1971):
"Mera *bhagya* tujhe lag jaye!"
(May my luck accrue to you!)
🥂