मेरे परिवार का घर प्रयागराज में था। मुझे यहां आकर बहुत खुशी होती है। ये शहर Knowledge का सेंटर हुआ करता था।
Allahabad University was once one of the best universities in the country.
: नेता विपक्ष श्री @RahulGandhi
📍 प्रयागराज, यूपी
#ChhatronKiGoonj
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் வரலாற்று இயக்கங்களில் ஒன்றான ஆகஸ்ட் புரட்சியின் பாரம்பரியத்தை நினைவுகூர்ந்து,
"வெள்ளையனே வெளியேறு" புரட்சி இயக்கத்தில் பங்கேற்ற இந்திய அன்னையின் துணிச்சலான அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும் தலைவணங்குகிறோம்.
#வெள்ளையனே_வெளியேறு
NEET पेपरलीक के बाद अब Re-NEET में भी घोटाला!
एक पिता बता रहे हैं कि उनके बच्चे ने Re-NEET का एग्जाम दिया था, लेकिन अब उसकी OMR शीट ही चेंज हो गई।
पिता के मुताबिक- NTA की तरफ से उनके बेटे अवनीश श्रीवास्तव को जो OMR शीट दी गई, वो किसी अजीत सिंह की है।
सोचिए... उस बच्चे पर क्या बीत रही होगी, जिसके साथ ये धोखा किया गया?
साफ है- NTA लगातार हर स्तर पर नाकाम साबित हो रहा है, लेकिन बेशर्मी ऐसी कि इस सबके जिम्मेदार धर्मेंद्र प्रधान कुर्सी से चिपके हुए हैं।
शर्म आनी चाहिए!
பிரதமர் மோடியின் கையால் எழுதப்பட்ட அஞ்சல் அட்டை விண்வெளிக்கு அனுப்பப்படவுள்ள செய்தி, தற்போது ஊடகங்களில் விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது.
விளம்பரத்திற்கு மட்டும் இஸ்ரோவையும், விண்வெளித் துறையையும் பயன்படுத்தும் மோடி அரசு, நாட்டின் முதுகெலும்பாக இருக்கும் விஞ்ஞானிகளின், ஊதியத்தையும் பணிச்சூழலையும் மேம்படுத்த மறுப்பது ஏன்?
@isro
திருவள்ளூர் தொகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள மீஞ்சூர் LC-16 ரயில்வே லெவல் கிராசிங் மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மாண்புமிகு பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் திரு. ஆதவ் அர்ஜுனா அவர்களை நேரில் சந்தித்து, கோரிக்கை வைத்துள்ளேன்.
இப்பணிகள் தாமதமாவதால் தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் சிரமங்களை சந்தித்து வருவதால், பொதுமக்களின் நலன் கருதி உடனடி நடவடிக்கை எடுத்து பணிகளை விரைந்து முடிக்குமாறு மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் வலியுறுத்தி கேட்டுள்ளேன்.
#MinjurLC16 #MinjurRailwayBridge #Tiruvallur #Minjur #Sasikanthsenthil
தமிழ்நாடு காங்கிரஸ் முன்னாள் தலைவரும், கேரள மாநில முன்னாள் ஆளுநருமான பேராசிரியர் பா. ராமச்சந்திரன் அவர்களின் 106-வது பிறந்த தினத்தையொட்டி, இன்று சென்னை சத்தியமூர்த்தி பவனில் அவரது திருவுருவப் படத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு உயர்கல்வித்துறை அமைச்சர் திரு. பெ. விஸ்வநாதன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்வில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத் தலைவர் திரு. ஆ. கோபண்ணா, மாநிலப் பொதுச் செயலாளர்கள் திரு. சிரஞ்சீவி, திரு. தணிகாசலம், மாவட்டத் தலைவர் திரு. எம்.எம்.டி.ஏ. கோபி மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்
🔴 Live | "இனி ஒரு உயிர் கூட போகக் கூடாது!" நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி விளக்கப் பொதுக்கூட்டம்
📍 சேலம்
#BanNEET#BJPFails#SaveStudents https://t.co/UiVsQuQ0vd
குன்னம் சட்டமன்ற வெற்றி வேட்பாளர் முன்னாள் போக்குவரத்து துறை மற்றும் மின்சார துறை அமைச்சர் திரு. @sivasankar1ss அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் கூறிய மகிழ்ச்சியாக தருணம்.. !!