🕉️ ஷீரடி சாய்பாபா கூறுகிறார் 🕉️
"நான் ஏற்கனவே உன்னை நோக்கி சில அடிகளை எடுத்து வைத்துவிட்டேன்.. இனி நீ என்னை நோக்கி அடிஎடுத்து வைக்க வேண்டும்... இனிமேலும் நேரத்தை வீணடிக்காதே."
குருவே சரணம். 🙏
ஓம் சாய் ஸ்ரீ சாய் ஜெய் ஜெய் சாய்.
ஓம் நமோ பகவதே சாய் நாதாய.
ஸ்ரீ சாயியை வணங்குவோம்; அனைவருக்கும் அமைதி உண்டாகட்டும்.