Some men belong to an era.
Some men become one.
To the man who mastered both
and became a phenomenon of his own ♥️
Wishing our dearest Hon'ble Chief Minister,
Vijay sir, a very Happy Birthday ♥️
@actorvijay@TVKVijayHQ#HBDCMJosephVijay
Thank you so much for your kind wishes, Hon'ble @CMOTamilnadu Sir!
It is an absolute honor to bring the Norway Chess title home to our nation. Your encouragement and support mean a lot to me.
கூட்டுறவு வங்கிகளின் மூலம் ரூ.50,000/- வரை பயிர்க்கடன் பெற்ற குறு விவசாயிகளுக்கு முழுமையாக பயிர்க்கடன் தள்ளுபடி செய்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்கள் அறிவிப்பு
#CMJosephVijay
கோயம்புத்தூரில் நேற்று 10 வயது சிறுமிக்கு நிகழ்ந்த கொடூர சம்பவம் மிகுந்த வேதனையையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது. இத்தகைய மனிதநேயமற்ற மற்றும் மன்னிக்க முடியாத குற்றச் செயல்கள் நமது சமூகத்தில் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாது.
தங்கள் உயிருக்குயிரான குழந்தையைப் பிரிந்து வாடும் சிறுமியின் குடும்பத்தைச் சார்ந்த சொந்தங்களுடன் எனது ஆழ்ந்த துயரத்தைப் பகிர்ந்துகொள்கிறேன்.
இந்த வழக்கில் தொடர்புடையதாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்துத் தீவிர மற்றும் விரைவான விசாரணை மேற்கொண்டு, குற்றப்பத்திரிகையை உடனடியாக தாக்கல் செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெறும் இத்தகைய அராஜக செயல்களில் ஈடுபடுவோருக்கு சட்டத்தின் கீழ் கடுமையான தண்டனை பெற்றுத்தர தமிழ்நாடு அரசு உறுதியுடன் செயல்படும். இதற்கான உடனடி மற்றும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
#CMJosephVijay
"அதிகார பகிர்வு" என்ற மக்களாட்சிக் கோட்பாடு குறித்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) ஆகிய கட்சிகளின் நிலைப்பாடுகளைக் கொச்சைப்படுத்தும் விதமாகவும், தார்மீக அரசியல் நாகரிக எல்லைகளை மீறியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆ.ராசா அவர்கள் தனது சமூக ஊடகப் பக்கத்தில் (X தளம்) பதிவிட்டுள்ள ட்வீட் அநாகரீகத்தின் உச்சம்!
சமூக நீதி சார்ந்த கட்சிகள் தங்களின் உரிமைகளையோ அல்லது மாற்று அரசியல் கருத்துகளையோ முன்வைத்தால், அவர்களைத் தரம் தாழ்ந்து விமர்சிப்பதும், மிரட்டும் தொனியில் பேசுவதும் திமுக-வின் அதிகார மமதையையே காட்டுகிறது!
தமிழக வெற்றிக் கழகம் முன்வைக்கும் நேர்மையான, அனைவரையும் உள்ளடக்கிய அதிகாரப் பகிர்வு என்ற அரசியல் தத்துவம், தங்களின் குடும்ப அரசியல் ஏகபோகத்தைச் சரித்துவிடும் என்ற பயத்தில், திமுக-வினர் தங்களின் நிதானத்தை இழந்து பிதற்றத் தொடங்கியுள்ளனர்!
உங்கள் சுயரூபத்தை நீங்களே வெளிப்படுத்தி விட்டீர்கள்!
Win your trust with people, get elected and do as you wish.. kindly do not intervene with decisions.. Being a fraternity from the industry, I'm sure he knows our problems and surely will help us out.. kindly let his decisions be respected and wait for an outcome.. Let's not come to any conclusions.. hope for the best..🙏🏽
2015 யில் எடுக்கப்பட்ட காணொளி ✅
அடுத்த காந்தி ஜெயந்திக்கு, தமிழ்நாட்டுல பூரண மதுவிலக்கு அமல்படுத்துவேன் 🤭👌🏻
அதுக்கு அப்புறம் 2021-2026 வரைக்கும் நீங்க தான் ஆட்சியில் இருந்திங்க, ஏன் நீங்க குடுத்த வாக்குறுதியான..பூரண மதுவிலக்கு அமல் படுத்தல??@mkstalin
Thank you @CMOTamilnadu
One of the best meetings we ever had , spent nearly 45 minutes , Honble CM’s willingness to hear is a great pleasure and his leadership is a visionary one!
@CII4SR
அப்பறம் ஏன் வேங்கை வயல் பக்கமே போகவில்லை?
ஆணவப் படுகொலையை தடுக்க சட்டம் இயற்ற அதிகாரம் இருந்தும் பரிந்துரைக்காக ஆணையம் உருவாக்கி யாரை ஏமாற்றப் பார்த்தீர்கள்?
ஏன் தனிச் சட்டம் கொண்டு வரவில்லை?
தலித்துகளுக்கு ஏன் பொதுத் தொகுதி கொடுக்க மறுக்கிறீர்கள்?
இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்.
கம்முன்னு இருங்க சின்னவரே, நீங்கள் எது சொன்னாலும் மக்கள் இனி நம்ப மாட்டார்கள். அட உங்க கட்சிக்காரர்களே நம்ப மாட்டாங்க. வாய்விட்டு சிரிப்பார்கள்.
ஏதாவது பேசணும் என்பதற்காக பேச வேண்டாம்.
போய்ட்டு தூங்குங்க எதிர்க்கட்சி தலைவரே!